நல்ல மனிதனாக மாறுங்கள் | Kavitha Jawahar அசத்தல் பேச்சு | Motivational speech
Contact us to Add Your Business
Kavitha Jawahar speech
கவிதா ஜவஹர் பேச்சு
பட்டிமன்ற பேச்சு
தமிழ் பேச்சு
Contact us to Add Your Business
Kavitha Jawahar speech
கவிதா ஜவஹர் பேச்சு
பட்டிமன்ற பேச்சு
தமிழ் பேச்சு
நீங்கள் அருமையான பேச்சாளர் அக்கா வாழ்த்துக்கள்🎉🎉🎉
கவிதா மேடம் அருமையான பதிவு👏👏👏
நன்றிகள் பல🙏💕
மிக அருமை
“பணம்”என்ற ஒன்று இருக்கும் வரை,மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை.
Super message madam❤❤❤❤❤
சிறந்த பேச்சாளர் 🎉🎉👏👏👏
Wow!
Your speeches in semmozhi Vizha is very Great,Vazhthukkal Sister Nandri !!!
அம்மா தாயே உன் பேச்சு மிக முக்கியமானது என் அன்பு முத்தங்கள் அக்காவாக தங்கச்சியாக என் கூட பிறப்பாக
ஒரு மேதை பகல் வேளை
கையில் விளக்குடன்
சென்றாராம்……..
மனிதன் எங்கே… மனிதன் எங்கே…. தேடுகிறேன்…… நான் என்றாராம்…….
எம் ஜி ஆர் பாடல்…..
நினைவு…. வருகிறது…
………….
வாழ்த்துக்கள் கவிதா… மேடம்….
அருமையான கருத்தாழமான பேச்சு வாழ்த்துக்கள் அன்பு சகோதரி கவிதா
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
Very Great Thoughts ! Thanks !
போன் எதற்கெடுத்தேன்.?கவிதா மேடம் பேச்சு
பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன்.அழகான பேச்சு. Wishes from, ” வேலழகனின் கவிதைகள்”,…Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி❤🎉👩🍼👌📹👌👍✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🙏
Excellent super
Aamin aamin thank you Jesus thank you Jesus Jesus
Super
cute speech
Nice
மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்.
வாரி வாரி வழங்கும் போது
வள்ளலாகலாம்.
வாழை போல் தன்னை தந்து தியாகியாகலாம்.
என்று அன்று கண்ணதாசன் எழுதினார். அது போல் வாழ்ந்து காட்டியவர்தான்
நமது
மக்கள் திலகம் MGR.
அவர் இப்போதும் நம் இதயங்களில்
கடவுளாக வாழ்கிறார். அப்படி
இருக்க வேண்டும்
மனிதர்கள்.
தன் அருமையான பேச்சினால் நம்மையெல்லாம்
மகிழ்வித்த கவிதா
ஜவகருக்கு
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu.
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்.
Kottayam -6 கேரளா.
2.4.2025
.
Manam padaithavan than manithan.ella mirugam kunithu nadagum manithan mattum nimirthu nadapan.