#SeemanPressmeet #LIVE 30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு
Contact us to Add Your Business
அறிவிப்பு:
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2020 காலை 10:30 மணியளவில் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
#SeemanLIVE | #Pressmeet
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைத்த இயற்கையை காப்போம் என்பதை நாம்தமிழர் கட்சி மட்டுமே
செயல்படுத்துகிறது
🌾🌿🌽விவசாயத்தை கல்வியாய் கொண்டுவருவோம்.👨🏻🌾விவசாயத்தை அரசு வேலை ஆகுவோம்.இல்லையென்றால் கூடியவிரைவில் உணவுக்கு மற்ற நாட்டிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்.😔😔
இயற்கையே நம் இறைவன். நாம் தமிழர். ♥️🔥🔥🔥🥦🥦🥦🔥🔥🔥♥️
நாம் தமிழர்
வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர்
நாம் தமிழர்
வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் நாம் தமிழர்
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி
எங்கள் பெரிய தகப்பனார் கோ.நம்மாழ்வார் ஐயா’க்கு புகழ்வணக்கம் 💐🙏
நாம் தமிழர் நாமேதமிழர்
5 to 10 years naam tamilar confirm
நாம்தமிழர்..
நாம் தமிழர் கட்சி👌👍💐
நாம் தமிழர்.
நாம் தமிழராய் இணைவோம் 💪
அய்யாவுக்கு புகழ் வணக்கம்
நாம் தமிழர் .
நாம் தமிழர்
நாம் தமிழர்…❣️
புகழ் வணக்கம் புகழ் வணக்கம் 🙏🙏