Login

Lost your password?
Don't have an account? Sign Up

Madurai Jeya Vilas – 65 year old Restaurant

Contact us to Add Your Business

Madurai Jaya Vilas was one of a kind. The taste was really good. No city can beat the taste of Madurai's authentic spices. Eating in banana leaf gives us pleasure.

Follow me on,

Instagram –
Facebook –
Twitter –

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

34 comments

  1. Tamil songs

    Bro..அந்த வெளிநாட்டு நண்பரை எந்த கடையில வேணும்னாலும் சாப்பிட கூட்டிட்டு போங்க ஆனா சுந்தரி அக்கா கடைக்கு மட்டும் கூட்டிட்டு போகதிங்க.. நன்றி.
    என்னை பொறுத்த மட்டில் நீங்க செய்த நிகழ்ச்சியில் எனக்கு பிடிக்காத ஒரே நிகழ்ச்சி அந்த சுந்தரி கடை வீடியோ மட்டுமே. ஆனாலும் உங்களுக்கு நிறைய பார்வையாளர்களை கொடுத்த நிகழ்ச்சி என்ற ரீதியில் மகிழ்ச்சி. ஆன இனிமே இந்த மாதிரி சுந்தரி கடை போல வீணா போனா கடைகளுக்கு விளம்பரம் தேடத்திற். நான் அந்த கடையில் சமீபமாக சாப்பிட்டேன் மகா மட்டமான சாப்பாடு.சுத்தம் இல்லை. ருசி இல்லை .மரியாதை இல்லை.பணம் தான் வீண்.

    1. akil raj

      எனக்கும் பிடிக்கல….
      ஆனாலும் அவுங்க speed நிறுத்த முடியாது…
      ஏதோ ஒன்னு அவுங்க side இழுக்குது…

    1. Pandiaraj Rajaram

      மீசை ரோட்டு”கடை கோல்டன் பிளாட் எதிா்புறம் அம்பத்தூா் எஸ்டேட் பஸ்டாண்ட் போகுற வழி போலிஸ் செக்போஸ்ட பக்கத்துல பூங்கா அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் இட்லிக்கு போட்டி கிரேவி மற்றும் தக்காளி சட்னி மிக அருமையாக இருக்கும் ,போட்டி பிரை அத விட சூப்பரா இருக்கும் மாலை 7மணிக்கு மேல் தான் ஆரம்பம் ….நான் இப்ப துபாய்க்கு வருவதற்கு முன்பு இரவில் என் நண்பா்கள் அனைவரும் அங்குதான் சாப்பிடுவோம்…நான் சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக அங்கு மறுபடியும் ஓரு நாள் சாப்பிடனும் ஆசை

  2. Ken Farm

    கொஞ்சம் வெள்ள சோறு குடுணே ha ha மதுரைக்கு வந்ததும் மதுரை slang வந்துருச்சு பாருங்க அதான் பாஸ் மதுரை. 😂😂

  3. விடியல் உதயம்

    மதுரை மட்டன் சுக்கா தனி டேஸ்ட்…. இந்த வீடியோ சாப்பிட்ட பிறகு பார்த்தாலும் பசிக்குது..
    Irfaannnnnnn…… வேற லெவல்…..

  4. Thanam Lakshmi

    எங்க ஊர் சப்பாடு எப்பவுமே சுப்பா் தான் தம்பி அதை நீங்க சப்பிட்டு சாெ ல்லும் பாே து இன்னும் அருமை

  5. Vanshi Recipes & Vlogs

    enna chukka ithu…………ENNA(oil) chukka ithu,……semma review bro as usual…Madurai food review ku big thanks bro. antha red kerchief channel Chennai varara super..neenga pona atho kadaiku kooptu ponga bro..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE