Login

Lost your password?
Don't have an account? Sign Up

Madurai Amma Mess | Ayira meen Kuzhambu Review

Contact us to Add Your Business

Madurai's food was amazing. Flavourful and delightful food. We had very much fun there. They started as a street food and now grown as a big restaurant.

Support My Channel:
Patreon is a platform that allows people to support creators on a recurring basis. Your contribution is an investment in creative freedom. Your generous donation will allow me the time and resources to create more videos for you. –

Follow me on,

Facebook –
Instagram –
Twitter –

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

44 comments

  1. Kesavan Naryanan

    NAMMA MADURAI FAMOUS FOODS
    & HOTELS

    மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதி­பலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

    சிறந்த மதிய உணவகம்..!

    1- சந்திரன் மெஸ்,
    தல்லாகுளம்
    ( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்­கோழி )

    2- குமார் மெஸ்,
    தல்லாகுளம்
    ( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

    3- அம்மா மெஸ்,
    தல்லாகுளம்
    ( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

    4- அன்பகம் மெஸ்,
    வடக்குவெளி வீதி
    ( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

    5- அருளானந்தர் மெஸ்,
    விளக்குத்தூண்
    ( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
    மற்ற சிறந்த மதிய உணவகங்கள் –
    அம்சவல்லி – கீழவாசல் – மட்டன் பிரியாணி
    பனமரத்து பிரியாணி கடை – புலாவ் போன்ற பிரியாணி
    சரஸ்வதி மெஸ் – பெரியார் அருகில் – மட்டன் பிரியாணி
    ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் – மீன் சாப்பாடு
    திண்டுக்கல் வேலு பிரியாணி – மட்டன் பிரியாணி

    சிறந்த மாலை நேர உணவகம்..!

    1- கோனார் மெஸ்,
    சிம்மக்கல்
    ( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
    மூளை ரோஸ்ட்,நெஞ்சுகற­ி,இடியாப்பம் பாயா )

    2- குமார் மெஸ்,
    தல்லாகுளம்,மாட்­டுத்தாவணி,பெரியார்
    ( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்­மீன் குழம்பு )

    3- ஆறுமுகம் பரோட்டா கடை,
    தல்லாகுளம்
    ( பரோட்டா,சுவரொட்­டி,குடல் வறுவல்,தலைக்கறி­,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

    4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
    கோரிப்பாளையம்
    ( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

    5- சிங்கம் பரோட்டா கடை
    பீபீ குளம்
    ( முட்டை பரோட்டா,பரோட்டா­,முழுக்கோழி வறுவல் )

    சிறந்த மாலை உணவகங்கள்..!

    ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
    சுதா பை நைட் – ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
    டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
    பஞ்சாபி தாபா – தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
    பரோட்டா கடை – ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
    போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில்­ இட்லி கடை )

    சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!

    கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
    மாலை டிபன் –
    மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்தி­ய உணவு வகைகள் )
    எந்நேரமும்
    சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

    இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி –

    முருகன் இட்லி கடை,
    இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
    ( இட்லி,இட்லி, இட்லி…
    உலகின் மிகச்சிறந்த இட்லி )

    மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் –

    திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
    டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் – அல்வா
    ( என்னைப்பொறுத்தவ­ரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

    சங்கர் காபி,
    அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

    ஐயப்பா தோசை கடை,
    இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் –
    பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை….

    விசாலம் காபி-
    கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
    – காபி, “கஞ்சா” காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

    பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
    மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே – இளநீர் சர்பத்.

    இவை அனைத்தையும் விட
    மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு…
    பேமஸ் ஜிகர்தண்டா,
    விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.
    யானைக்கல் ராஜேஸ்வரி ஈவினிங் மட்டன் ஸ்டால் (வெங்காய குடல் )
    மாமதுரை போற்றுவோம்.
    மணமிக்க மதுரை உணவின் சுவை
    உலகெங்கும் புகழ் பரப்புவோம்…

  2. Vinoth Kumar

    Nalli omelet Rs. 210….. Too too much cost… I have ordered without seeing the price… Turkey 🦃 Briyani Rs. 320…. Over priced… Taste is OK. Kaadai 65 is Rs. 150.
    Reasonable cost and tasty…

  3. food rider tamil

    Irfan view nenga vera leval, நீங்க டேஸ்ட் சொல்லும் போது, எனக்கு வாய்ல எச்சிள் ஊருதுங்க,

  4. Faahi’s Fun

    Semma bro.. I’m also from madurai but right now I’m in USA.. after watching ur video i started missing my madurai so badly.. soon will come to madurai and enjoy the world’s best food 😇😁

  5. Prem Kumar

    I have been seeing Sumathi amma making fish fry since my school days. Those days Amma mess used to operate underground. Have seen the growth of this eatery every step since cycle days.

    Thank you for tasting and reviewing my all time favorite eatery.. 😋

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE