#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman
Contact us to Add Your Business
#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டம் – சென்னை வண்ணாரப்பேட்டை | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை
செய்தியாளர் சந்திப்பு
#CAA_Protests #SeemanPressmeetToday #SeemanLatestPressmeet2020 #SeemanCAA_NRC_Protest
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இஸ்லாமிய மக்களே நீங்கள் சிறுபான்மையினர் அல்ல, தமிழ்தேசியத்தின் பெரும்பான்மை மக்கள்!
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே
@anjipal பேட்டா 20
@Kumar Laxman தமிழே தெரியாத நாயெல்லாம் தமிழ்தேசியத்த பற்றி தமிழர்களை பற்றி அறிவுரை சொல்லும்னா கேட்குறாங்களா.. பாரு இப்ப நீயெல்லாம் பேசி கேட்குற நிலைமை.
ok ok for every citizen of tamil desiyam then 72 virgins wait for you😉😜 Arumaiyaana tamil desiyam 😂😂
இந்த மாதிரி இன்னும் எத்தனை அடுக்கு முறை வந்தாலும் கூட சந்திக்க வேண்டும்…. நாம் தமிழர்… மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…
கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்
அன்னன் பேசிய காணொளியை பதிவேற்றம் செய்யுங்கள். நாம் தமிழர்💪💪💪
Nam Tamizhar Malaysia
எதிர்கால சந்ததிகளுக்கு நீ தான் சிறந்த தலைவன் உன்னை விட்டால் இங்கு யாரும் இல்லை..
100 உண்மை
மெண்டல் ரஜனி கு 2021இல் ஒரு பாடம் புகட்ட இருக்கோம்.
Rajini.waste fellow .bro
Great
@MenInBlack090 சபாஷ் சரியா பதில் bro
கண்டிப்பாக நண்பா
Rajini pathi pesurathu waste… Katchi pathi solunga makkal kita.. Apram ellarum rajini veruppu அரசியல் nu soliruvanga
உனக்காக நிற்பவனை உனக்கு புரிவதும் இல்லை புரிந்துகொள்ளவும் நீ முயற்சிப்பதும் இல்ல என் இனமே காசை வாங்கிட்டு ஒட்டு போட்டா??? (உங்களின் வீழ்ச்சிக்கு நீங்க தான் காரணம்)
கண்டிப்பாக வெள்வேம்
விடுங்க நண்பா இந்த மக்கள் ஒருபோதும் திருந்துவது போல தெரியல….
மகிழ்ச்சி அண்ணா நாம் உறுதியாக வெல்வோம்
நாம் தமிழர் ஆட்சி மிக அருகில் வந்து விட்டது. நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪💪👍👍👍👏👏👏👏👏
நாம் தமிழர் கட்சி நாளை மலரும் நம் நாட்டில் நல்லாட்ச்.
தூய்மையான பெயருக்கு செரந்தக்காரன் என் தலைவன் சீமான்தான் 👍👍👍👍👍👍நாம் தமிழர் அனைவரும்
சகோ பிழை திருத்தம்
செரந்தக்காரன் அல்ல சொந்தக்காரர்
“நாம் தமிழர்” (பெங்களூர் )
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…
எத்தனை….எத்தனை அடுக்கு முறை
நமது கருத்தூகலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
நாம் தமிழர் கட்சி 😺💪💪💪
தூத்துக்குடி போராட்டத்தில் 13 தமிழர்களைக் கொன்று குவித்தவன் இதே DIG தான்.
திமுக ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட வாய்ப்பு தரல
திமுக கட்சி நிறுவனம் திருடர் முண்ணேற்ற கழகம் Pvt LED
ஆனால் இந்த இஸ்லாமிய மக்கள் அதிமுக திமுக’க்குதான் மீண்டும் மீண்டும் தவறாமல் வாக்களிப்பார்கள்… மக்கள் மாறவில்லை எனில் அரசியலில் ஒருபோதும் மாற்றம் வராது….
Naam tamilar sirrappu
பாசிச ஆட்சியளர்கள் மட்டுமல்ல
பாசிச ஆதரவாளர்களும் குற்றவாளிகளெ. தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய பிச்சனை. ஒன்றிணைவோம்.
இது தமிழ் நாட்டின் ஜாலியன் வாலா பாக். நாம் தமிழர் கட்சி தான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரே ஒரு ஆதரவு.
Tamilnatin arasiyalil serantha ore Mass thalaivan engal Annan seeman mattume we support you anna next cm
Ration பாகுப்பாடு சிறப்பான விளக்கம்