25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech
Contact us to Add Your Business
🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday
#தற்போது 25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
கடந்த 10வருட கடின உழைப்பிற்கு இம்முறை விவசாயி சின்னத்தை வெற்றி பெற செய்வோம் நண்பா நம்பிகளே 🌾🌾💪💪💪
நான் உன் ஓட்டூக்கானவன் அல்ல,
உன் நாட்டுக்கானவன்🔥🔥தரமான பேச்சு அண்ணா 🤝👏🙏👍🔥🔥💪
22ம் தேதி தான் நானும் நமது கட்சியின் உறுப்பினராக இணைந்தேன் அண்ணா 🥰 நாம் வெல்வோம் அண்ணா🥰 😎💪💪
thank for you from uk
Super
Thanks 🙏 from London
நன்றி🙏
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்
நாம் தமிழரின் கை ஓங்கி கொண்டே செல்கிறது ஒவ்வொரு காணொளியும் நாம் தமிழர் நாம் தமிழர் என்பதை உணர்த்துகிறது
உறவுகள் அனைவரும் நாம் தமிழர் க்கு உங்கள் வாழ்வு நலம் பெற வாக்கு செலுத்துங்கள் 🌾🌾🌾💪💪💪🐅🐅🐅🐅🐅🐅
அண்ணா நாங்களும் கோபி வட்டம் நம்பியூர் அண்ணா இங்கேயும் வாருங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் எங்கள் ஓட்டு உங்களுக்கே
Anna will try his best , Anna is one man army going all over TN. Keep that in mind, thambi
தங்கை சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்டம் 💪💪💪
💪💪💪💪💪
உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 😘😘
சொந்தங்கள் மட்டுமல்ல எனது நண்பர்களிடமும் கூறியுள்ளேன்…. கட்டாயம் நம்ம அண்ணனுக்கு வாக்களிப்பார்கள் அண்ணா🤝🥰 வெல்வோம் 💪👍🔥😎
தம்பி சொந்தங்களிடம் சொல்லி வாக்காக மாற்றவும் நன்றி
தடாலடி மாற்றம் வேண்டும் தமிழகத்திற்கு …வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு ….
நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅
அண்ணா, பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு னா, வடிவேலு சொல்வது போல, அம்மாடி கூட்டம் களை கட்டியுள்ளது. வாக்குகளை அள்ளிவிடலாம். கவலையை விடுங்கள் அண்ணா.
unmai- sariyaana kootam
நாட்டையும் பொருளாதாரத்தை பற்றியும் தெளிவான பார்வை மாற்றம் வந்தால் மிக்க மகிழ்ச்சி🙏
இது காசுக்காக வந்த கூட்டமல்ல நாட்டின் மேல் உள்ள பாசத்துக்காக வந்த கூட்டம்
Next CM of Tamil Nadu Seeman he is a Son of Tamil God 🙏🙏🙏 King of Tamil people please Crown 👑👑👑 him soon.
விதையை விதைச்சிகிட்டே போண்ணே முளைச்சா தட்டுக்கு சோறு இல்லையேல் குவாட்டர குடிச்சிட்டு குப்பர கிடக்கட்டும்
😂😂😂😁😁😁😂😁😁👍🏽👍🏽👍🏽🔥🔥🔥🔥🔥🔥🔥
உண்மை நிச்சயம் வெல்லும் அண்ணா வெல்லப்போறான் விவசாயி😍😍😍
வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV 👍
செல்லக் குட்டிகளா விவசாயி சீமானுக்கு ஓட்டு போடுங்கப்பா.நாடும் வீடும் செழிக்கட்டும் பா
நான் சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன், அந்த கூட்டத்தில் உள்ளவர்களில் நானும் ஒருவன். 🌾🌾🔥🔥NTK
Superb