Login

Lost your password?
Don't have an account? Sign Up

08-03-2021 தேரடி | திருவொற்றியூர் தொகுதியிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய சீமான் #Thiruvotriyur

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

38 comments

 1. 5W,H - Truth Alone Wins

  நாம் தமிழர் வெல்வது காலத்தின் கட்டாயம்.
  வெல்லப்போரான் விவசாயி
  ஆளப்போரான் அறத்தமிழன்.
  தமிழராய் ஒன்றாவோம்.
  தமிழராய் வென்றாவோம்.

  1. Venkatesh Waran

   234 வேட்பாளரும் தமிழர் தானா தமிழர் என்று எப்படி கண்டு பிரிக்கின்றீர்கள் (உங்கள் தலைவரே தமிழர் கிடையாதே)

 2. Vignesh RV

  திருவொற்றியூரில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் பரப்புரை செய்து,உறுதியாக அண்ணனை சட்டமன்றதிற்குள் அனுப்பவேண்டும்

  1. Poornachandran Rayavel

   Seems oru MLA anuppinale 234 MLS anuppuvadarkku samam. Nana madurayilirundu thiruotriyur mskkalukku en anbana vendugiren ungaluku Khalil viz Hindu vendugiren. Mandrafi kettukolgiren seemanin MLS akkiramamgalai sattamandrathukkul anuppungal please

  2. vasanth kumar

   @Raj Gopal குமரி மாவட்டதத்ததில் நாம் தமிழர் சார்பாக கவுன்சிலர் வெற்றி பெற்று இருக்ககிறார்.

 3. Adhiyamaan Mohan

  திருவொற்றியூர், நாம் தமிழரின் திருவெற்றியூர் ஆக மாறும். நாம் தமிழர். ❤❤❤❤❤❤.

 4. Bb Cc

  தமிழ் நாட்டை காப்பாற்ற கடைசி நம்பிக்கை இந்த நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுவோம்.

  1. KRISHNA PADMAN

   இவன் ஏன் பாஜக விற்க்கு வ்க்காகேட்டு மும்பை போனான்னு சொல்ல முடியுமா…..ஏமாளி

 5. Mohamed Yousuf

  முயர்ச்சிஉடையோர் இகழ்ச்சிஅடையமாட்டார்கள் தாய்தமிழ்இனமாக ஒன்றுபடுவோம் நமது தாய்தமிழ்நாட்டை நாமேஆள்வோம்.

 6. தமிழ் ராவணன்

  நம் உறவுகள் அண்ணனை மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேச வைத்தால் இன்னும் சிறப்பாக மக்களிடம் சென்றடையும்

 7. samuvel maharajan

  இந்த முறையாவது நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி. நாம் தமிழர் 😎

 8. Ramesh Bala

  வருங்கால முதலமைச்சர் அண்ணன் சீமானுக்கு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

 9. Lidiya Moses

  அண்ணா நீ வெல்வது ஒன்றுதான் திருவெற்றியூர் சட்டமன்ற மக்களின் எதிர்கால வாழ்வுக்கு நல்லது தமிழா விழிப்பாய் புரிந்தால் சரி

 10. க.செந்தில் குமார்

  என் அன்பான தமிழ் இன சொந்தங்களே அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு உங்கள் மதிப்புமிக்க வாக்கை செலுத்துங்கள் ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கள் மக்களே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏

 11. yuvaraj.g krishna

  உன்னை தாண்டி ஒரு அரசியல் தலைவனை நம் தமிழ்நாடு இனி காண இயலாது அண்ணா…

  1. மொ.முஅ.முயூ. முஅசா

   @Tamil Selvan விவசாயி சின்னத்திற்க்கு ஓட்டு போடுவதற்க்காகவே குவைத்திலிருந்து 1 ம் தேதி ஊருக்கு போகிறேன்

 12. Kumar raghul18BCA104.B

  நமது சின்னம் “{விவசாயி }”🌾✔️
  உழவை மீட்போம்!! உலகை காப்போம்!! வாக்களிப்போம் நாம் தமிழர்✓❤️💪

 13. ROBIN ROBIN

  யாரையும் கும்பிடாமல் எல்லாரையும் கை உயர்த்த வச்ச பாரு அப்போவே நீ ஜெயிச்சிட்ட அண்ணா

  1. Uma Ashok

   தேவை நேர்மறை எண்ணங்கள்!!
   அது நமக்கு இறைவனின் நுண்ணதிர்வுகளை பெற்று தரும்!
   நிச்சயமாக நாம் வெல்வோம்!!

  2. Venkatesh Waran

   யார் சொன்னது நரேந்திர மோடியை கும்பிட்டு ஜெயலலிதா அவர்களை கும்பிட்டு இந்து கடவுள்களை மட்டும் கேவலபடுத்தி இலங்கை வாழ் தமிழர்கள் மட்டும் அல்ல இங்குள்ள தமிழக இளைஞர்களை யும் ஏமாற்றி இன்று உயர்ந்து நிற்கிறார் ஏமாறுவது தமிழர்களின் பண்பாடோ என்னவோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE