05-01-2020 திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை SeemanSpeech
Contact us to Add Your Business
தமிழியர்களை ஒன்றிணைத்த இறைக்குருவனார்! தமிழோசை, தமிழாரம் நூல் தொகுப்புகள் வெளியீடு!
காணொளி உதவி: நீர்த்திரை
திருக்குறள்மணி ஐயா புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா !
தமிழோசை, தமிழாரம் நூல்கள்
திருவள்ளுவராண்டு 2050 சிலை 20 ( 5-1-2020), ஞாயிறு காலை 9.00 மணிக்கு, இடம்: சென்னை அடையாறு சத்யா படப்பிடிப்பகம்( சத்யா ஸ்டுடியோ) எதிரில் உள்ள டி. என். இராசரத்தினம் அரங்கம்
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2020 | Seeman General Meeting 2020
நாம் தமிழர் கட்சி அண்ணனின் காணொளிகளை உடனுக்குடன் வலையொளியில் பதிவேற்றம் செய்யாமல் அனைவரும் பதிவிட்ட பிறகு பதிவேற்றுகிறது. நம் கட்சியின் சேனல் நாம் சம்பந்தப்பட்ட செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முன்னோடியாக இருந்தால், நமக்கான சந்தாதாரர்கள் அதிகரிப்பர், அதன் மூலம் இக்காணொளிகள் பலமுறை பகிரப்பட்டு பார்வையாளர் எண்ணிக்கை கூடும், அதிகமான மக்களை நமது கருத்துக்கள் விரைந்து சேருமல்லவா. நமது செய்திகள் நமது நாம் தமிழர் கட்சியின் பெயரிலேயே சென்று சேர்வது சிறப்பாக இருக்கும் என்பது அடிப்படை உறுப்பினரான எனது தாழ்மையான கருத்து.
அருமையான உரை.அனைத்து மக்களும் திரு.சீமா னை பின்பற்றவேண்டும்
என்றும் உன்னுடன் நிற்பேன் ….. அண்ணா… நாம் தமிழர்🌾🌾
எல்லாரும் ஒன்னா கூடி வாலுவேம் ஆனால் நாங்கள் தான் ஆழுவேம் ,எல்லாரும் ஒன்னா நிப்பேம் ஆனால் நாங்கள் தான் கெஞ்சம் முன்னாள் நிற்போம் ❤️
Super..
Naam thamilar, KL, Malaysia 💪
தமிழர்கள் உழைப்பை போற்றி உழைக்க வேண்டும்.நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்.
அண்ணா,வெண்றாலும் இனி ஒய மாட்டோம். ஏனென்றால் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. நான் வாழ்வதும்,வீழ்வதும் என் தாய் தமிழுக்காக இருக்கட்டும். நாம் தமிழர்..
நாம் தமிழர்
நாம்தமிழர்கட்சி தமிழகத்தில் விரைவில் வென்றாக வேண்டும் !!
100 நாள் வேலைதிட்டம் முதலில் ஒழிக்க வேண்டும் இந்த திட்டத்தால் தமிழர்களை சோம்பேறித்தனமாக்கும் திட்டம் இது இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது பல்வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்
இளைஞர் எழுச்சி பெற்ற கட்சி
நாம் தமிழர் புரட்சி வெல்லும்
அண்ணா நீங்கள் கூறுவதை அனைவரும் கேட்கும் நிலையை நாம் தமிழர் உறவுகள் உருவாக்குவோம்……
நம் வலையொளியில் ஏன் இவ்வளவு தாமதம்
நாம் தமிழர் வெல்வோம் விரைவில்
நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம்
மற்ற ஊடகங்கள் ஒளிபரப்பு செய்து நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பார்த்து விட்ட பின்பு இவ்வளவு தாமதமாக பதிவேற்றம் செய்வது எதற்குமே பயன் இல்லை
Naam thamilar
நாம் தமிழர்
Naam thamizhar 🌾🌾
மானத் தமிழர்கள் நாம் தமிழராக