?LIVE: 28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE
#தற்போது 28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க: 
Please Subscribe & Share Official Videos on Social Medias: 
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
 
 
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
 ?
 
சுட்டுரை (Twitter) :
 
 
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021



 
		    				    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
        
மக்களே அண்ணன் சொல்வதைகேளுங்கள் ?50வருடம் எண்ணத்தை கண்டீங்கள் ??நாம்தமிழர் சுவிஸ்
சுவிஸ்ல நீங்க என்னத்த கண்டீங்க… நாம் தமிழர் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மதமாற்றும் மிஷினரிகளின் வேலை சுலபமாக இருக்கும்
தமிழ்நாட்டுச்சொத்தை மற்ற மாநிலத்தவருக்கும் வேலைகொடுத்து நம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் இதனை உணர்ந்து தேர்தலில் வாக்களியுங்கள்
இப்போவே உணர்ந்து அண்ணனை தேர்வெடுங்கள் இல்லையேல் வருத்தம் நமக்கே
பூஜ்யத்தில் ஆரம்பித்து இன்று அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சொல்லி இருக்கிறது.
அடுத்ததாக நபது இலக்கு முதல் இடம் விரைவில்
தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
வா தமிழா நீ வா இனமானதோடு என் வாக்கை நா செலுத்துவேன்
நாங்கள் மனதால் நினைப்பதையெல்லாம் பொதுவழியில் போட்டு பேசுவது உங்களைத்தவிர வேறு யாருமில்லை
இது வரையிலும் எந்த கட்சிக்கும் வாக்கு அளித்தது இல்லை. ஆனால் இந்த முறை விவசாயி ஆகிய நான் விவசாயி சின்னத்திற்கு மட்டும் தான் என் வாக்கு.??????
??????
உன் வாக்கை வீணடிக்க வேண்டாம்
நாட்டுக்கானவர்தான் …
உங்களை விட்டால் இனி வேறுயாரு
குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுமதி சீனிவாசன் ???
நாம் தமிழர் ?
நாம் இந்தியன்
தாய் தமிழ் உறவுகளே தன்மானத்தோடு சிறப்பாக வாழ விவசாயிக்கு உங்கள் விலைமதிப்பில்லா வாக்கை செலுத்துங்கள். மலேசியா.
26:00 ?சரி அண்ணா ???
நாம் வெல்வோம்?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று சொல்லுங்கள் விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே நாம் தமிழர் ??????
குடும்ப வியாபரத்தில் தான் வாரிசாக அவர்களின் பிள்ளைகள் வரும் ஆனால் இன்று அரசியலில். அனைவரும் வாரிசை இறக்குகிறார்கள் அரசியல் என்பது தனி சொத்தல்ல அது பொது ஜனநாயக சொத்து
என்ன இல்லை இந்த திருநாட்டில் ஆகையால் நமது நாட்டைப்பற்றி படித்தாலே கோடிக்கணக்கில் வேலையும் பொருளாதாரமும் புதைந்து கிடக்கிறது.
ஆனால் தேடனும் இதை இவரைத்தவிர மற்ற தலைவர்கள் தேடமாட்டார்கள்
உண்மையிலேயே உங்களுக்கு பணம் தேவையென்றால் நீங்கள் வேறு பக்கம் கையேந்தியிருந்தால் பணத்தாலே குளிரவைத்திருப்பார்கள்.
நாங்கள் நம்புகிறோம் உங்களால் தான் விடியுமென்று நாம் தமிழர்..?????
அண்ணனுக்கு கஜானா மேல ஒரு ஆசை
வெல்கிறான் விவசாயி நாம் தமிழர் நாமே தமிழர்
Naam Thamizhar from ????
நாம் தமிழர் ஈழத் தமிழன் ???????