Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: 02-04-2021 இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சீமான் பரப்புரை #Chennai

Contact us to Add Your Business

🔴LIVE: 01-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

காலை மாலை
1. காலை10.00 மணிக்கு- ஆயிரம்விளக்கு- சூளைமேடு- நமச்சிவாயபுரம் சந்திப்பு
2. காலை11.00 மணிக்கு- சேப்பாக்கம்-
ஐஸ் அவுஸ் மசூதி அருகில்
3. காலை11.30 மணிக்கு- மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
4. மதியம் 12.30 மணிக்கு- துறைமுகம் –
(NSC போஸ் சாலை),தேவராஜ முதலிதெரு சந்திப்பு.
5. மதியம் 01.00 மணிக்கு- இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில்.
6. மதியம் 1.30 மணிக்கு- இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில். 7. மாலை 5.00 மணிக்கு- திருவொற்றியூர்-
எர்னாவூர் (Reliance Petrol Bunk) அருகில் துவங்கி தொடர்ந்து 4,6 ஆகிய வட்டங்களை சேர்ந்த மகாலட்சுமி நகர்,ஜோதி நகர்,ராஜா சண்முகம் நகர்,இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
8. இரவு 8.30 மணிக்கு- திருவொற்றியூர் – பெரியார்நகர்- வெள்ளயன் செட்டிப்பள்ளி அருகில்.(பொதுக்கூட்டம்)

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

20 comments

  1. Ravi Kris

    நாம் தமிழர் விவசாயிசின்னத்திற்கு ஓட்டு போட்டு ஆதரிப்பது நமது கடமை………உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்

  2. Ajanthan Akilan

    நிச்சயமாக இந்த முறை நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவேண்டும். அதுதான் பாமர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்

  3. Ravi balasubramaniam

    மனித நேயம் உயிர் நேயம் உண்மை கூறி ஆட்சி அமைக்க ஆதரவு கோரும் ஒரே ஆளுமை,
    இன்றைய நிலையில் இந்தியாவில் ஒரு ஆள் கிடையாது.
    💪💪💪நாம் தமிழர் ❤️❤️❤️

  4. Jeyakumar Jeya

    சிறந்த தொலைநோக்கு கொண்ட ஆளுமைமிக்க தலைவன் உங்கள் முன்னால். இம்முறை வாய்ப்பை தவறவிடாதீர்கள் இலவசங்களை நம்பி ஏமாறாமல் இனத்தின் தனித்துவத்தை காக்க வாக்களியுங்கள் விவசாயி சின்னத்திற்கு (இலங்கையிலிருந்து )

  5. Vijay Rock

    NTK 💪💪🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴

  6. Robert LOPPIAH

    வந்தவர்கள் வாழட்டும் எம்மை எம் சொந்தவர்களே ஆளட்டும்.
    எங்கள் சின்னம் விவசாயி

  7. தமிழ் காணொளி

    ஒவ்வொருவரும் விவசாயி சின்னத்திற்கு 100 வாக்குககளை சேகரியுங்கள்

  8. மைதீன்

    உறுதியாக வெல்லவைப்போம் விவசாயி100% தமிழன் வெல்வான்
    நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன்💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE