Login

Lost your password?
Don't have an account? Sign Up

வெல்லப்போறான் விவசாயி | 22-01-2021 தஞ்சாவூர் |களப்போராளிகளுடன் கலந்தாய்வு #Thanjavur #Seeman

Contact us to Add Your Business


வெல்லப்போறான் விவசாயி | 22-01-2021 தஞ்சாவூர் |களப்போராளிகளுடன் கலந்தாய்வு #Thanjavur #SeemanLatestSpeech2021 #VellaporanVivasayi

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

26 comments

  1. Nivetha R

    காணொலிகளை உடனுக்குடன் இந்த முதன்மை வலையொளியில் பதிவேற்றம் செய்தால் அதிக பார்வையாளர்களை சென்றடையும். மிக மிக தாமதமாக வருகிறது. இது ஏற்ப்புடையதல்ல..

    1. BED19 069 SALAI MANIMAGUDAM V

      சரியாகச் சொன்னீர்கள்…… இனிமேலாவது காணொளிகள் சீக்கிரம் வர வேண்டும் 🔥👍

  2. narayanan mariappan

    ஒவ்வொரு தமிழன் ஓட்டும் திராவிட சவப் பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக இருக்க வேண்டும்

    1. narayanan mariappan

      @Nagaraj P இதில் என்ன குழப்பம் .தெலுங்கனுக்கு திராவிடம் ,எங்களுக்கு தமிழ் தேசியம் ; உதிர்வதும் எரியப்போவதும் திராவிடம்தான்

  3. Mahendiran T

    நாம் தமிழர் கட்சி ஆளவேண்டும் வெற்றி நிச்சயம் உங்கள் வீரம் நிறைந்த பேச்சு தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு கிடைக்கப்பெற்றனர்

  4. vijay kumar

    வெற்றி பெற்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி , தொடரும் எங்கள் முயற்சி .நாம் தமிழர் 💪💪💪💪

  5. கண்ணன் கண்ணன்

    பாண்டியர்கள் மீன்டும் வாருங்கள் பகையை முடிக்க தமிழர்கள் மாணம் காக்க

  6. A. RAMASAMY A. RAMASAMY

    கடைக்கோடி கிராமங்களுக்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கும் இன்னும் நாம் கட்சியும் அதன் சின்னமும் தெரியவில்லை அதனால் கூடிய விரைவில் அந்த அந்த பகுதி வேட்பாளர்கள் கொண்டு போய் சேர்க்கவும் நன்றி.

  7. Raja Bavai

    சூப்பர் பேச்சு எல்லாரும்… நிச்சயம் வெல்வோம் அண்ணன்களே… நாம் தமிழர் திருநெல்வேலி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE