Login

Lost your password?
Don't have an account? Sign Up

மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை #SeemanSpeechLiveToday #May18SeemanSpeech2020 #Lockdown

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2020 | Seeman General Meeting 2020

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

38 comments

 1. Mohan Babu

  மறந்து விடுவது மக்களின் இயல்பு…அதை நினைவு படுத்தி கொண்டே இருப்பது போராளிகளின் கடமை…♥️♥️♥️

  1. Bharat Etios

   தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍

  2. Bharat Etios

   தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍

 2. shree palani 1984

  விதைத்தவர் உறங்கலாம்
  விதைகள் உறங்காது…
  நாளை நாம் தமிழர் சொல்லும்
  வீர வணக்கம்

  1. Murugeswaran Sawadayan

   @2 K SUBSCRIBERS தமிழ் Songs நான் கண் மூடுவதற்கு முன்னாள் பார்த்திட முடியுமா, நீண்ட நாள் ஆசை

 3. kiri kalan

  தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கபட்டிருக்கே ஒழிய போராட்டம் தோற்றுப் போகவில்லை. சிங்கள திராவிட கரு(நாய்)நிதிகளின் சதிவலையால் வீழ்த்தப்பட்டது .ஒரு நாள் எழுவோம் ஆளுவோம் அதற்கு முன் திராவிடத்தை குழிதோண்டி புதைப்போம்.

 4. Karykaalan Thamilan

  தினசரி நிகழ்வுகளை செய்திகளை தொகுத்து உண்மை பொய் எது என்று உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமக்கு ஒரு வெப் டிவி ஆவது தேவை.. இதை பற்றி கொஞ்சம் கவனமெடுங்கள். ஈழத் தமிழர் தமது உண்மை செய்திகளை.. பிபிசி. ஜபிசி தமிழ். லங்காசிறி. ட்யூப் தமிழ் போன்ற செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்வது போல்.. நாமும் உடனடியாக உண்மை எது பொய் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்… பேஸ்புக் வாட்ஸ்அப். ட்விட்டர் செய்திகள் எது உண்மை பொய் என்று மக்கள் அறிய முடியாது.. உதாரணம் சாணக்யா செய்தி நிறுவனம் பொய் சொல்கிறது பாலிமர் தினமலர் கலைஞர் டிவி

  1. Best Opinion

   பி பி சி ஒரு இல்லுமினாட்டி கைக்கூலி. யூடுபே பேஸ்புக் விக்கிப்பீடியா ட்விட்டர் விமியோ இன்னும் பல, எல்லாருமே இல்லுமினாட்டிகளால் ஆளப்படுபவை. அறிவிருந்தால் ஒரு தனி வெப் பில்டஃபார்ம்மை நாம் தமிழர் கட்சி மிகுந்த சேக்யூரிட்டியுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும்.

 5. Jebaz Alwin

  இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியை.நாம் தமிழர் 🐅🐅🐅

 6. Anandh Vaiyapuri

  இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
  வீழ்வோம் என நினைத்தாயோ! நாம் தமிழர்

 7. Srinivasan Sundaram

  சிங்கள, ஆரிய, திராவிட… இனங்கள் வேரோடு அழிந்து போகும் இது இயற்கையின் விதி. இனிமேல் நாம் தமிழர் உலகாள்வர்.

 8. Ravi Kand

  சிங்களவனும், காங்கிரஸும் எமது எதிரி. கருணாவும், கருணாநிதியும் எமது துரோகி இதை வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு எங்காவது கிடைக்கும் வரை அனைத்து தமிழர்களும் போராடுவோம்.

  1. இளந்தமிழன் ஹுசைன்

   @A1 Rajesh13 இலங்கையில் இன்று மேலோட்டமாக பார்த்தால் சிங்களன் தமிழர்களை அழித்து தாண்டவன் ஆடி விட்டான் என்பது . உண்மையில் அதுவல்ல இங்கு எப்படி சமஸ்கிருதம் என்ற விஷத்தை ஏற்று இன்று அண்டை மாநிலங்கள் அடாவடி தனம் செய்ய தூண்டியதோ..அங்கு பவுத்த மதத்தையும் மராட்டிய மொழியை தமிழ் மொழியுடன் ஊடுருவ செய்து தமிழர்களை கொன்று ஒளித்து விட்டது சமஸ்கிருதம். மராத்திய மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது தான்.
   எதிரிகள் நம்மை எதிர்க்க நம்மில் இருந்துதான் எதிரியை உருவாக்குகிறது என்பதனையும் உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம்.
   ஆனால் அவன் தான் நம்மை நாளை எதிர்க்க போகும் முதல் எதிரி மண்ணிக்க கூடிய செயல் இல்லை, தன் நில வரலாறு தெரியாத அந்த மூடர்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டிய பாதகர்கள் தான்..நீதி ஒருபோதும் வீழாது. 🔥

   இங்கு ஹிந்தியை ஊடுருவ செய்யும் சதி செயலும் அதுதான் நாளை தமிழர்களை அழித்து ஒழிக்க நம்மில் இருந்துதான் ஆயுதம் உருவாக்கப்படுகிறது. அதுக்கு முட்டுக்கட்டை கொடுத்து தாங்கி இருப்பது இன்றைய தமிழக திராவிடம்.
   சமஸ்கிருதம் செத்த மொழி இல்லை தமிழ் பேசும் தமிழரை சாகடித்து கொண்டிருக்கும் விஷமொழி. உணர்ந்து செயல்படுவோம்..
   உண்மையை நிலை நாட்டுவோம் . நாம் தமிழர் நன்றி நண்பா 💪🏽💕

  2. இளந்தமிழன் ஹுசைன்

   @A1 Rajesh13 தமிழில் கலந்த விஷ சமஸ்கிருதம் தான் தென்னகம் முழுதும் பேசப்படும் துலு தெலுங்கு கன்னடம் மலையாளம் .
   சமஸ்கிருதத்தை தனித்தே போரிட்டு வரும் தூயதமிழ் மொழியை எந்த அறிவாளி திராவிட மொழியில் சேர்த்தது என்று தெரியவில்லை ?

   மொழி காக்கப்பட்டால் இனம் காக்கப்படும் ; இனம் காக்கப்பட்டால் நிலம் காக்கப்படும் ; இல்லையென்றால் ஆதிக்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி அதற்கும் பங்கம் வர நேரிடும் .
   நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நாம் முதற்கண்ணாக செய்ய வேண்டியது இதுதான் மொழி காக்க படவேண்டும் .
   தமிழ் அறிஞர் பாசறை மிக மிக மிக அத்தியாவசியமானது என்பதை உணர வேண்டும் .
   மொழி மறந்தவன் தன் முகவரி இழந்தவன் போன்றவன் போல் ஆவான். 

   உதாரணம் இன்று மலேஷியா, சிங்கப்பூர் அங்கும் ஒரு ரகசிய மொழி போர் நடைதெரிவிட்டது தமிழ் எழுத்து வடிவம் இழந்து இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் வெறும் பேசும் மொழி ஆகி விட்டது

   தாய் மொழி மீட்சி இல்லாது , எந்த ஒரு இனமும் வெல்லாது
   மீண்டெழ வேண்டும் நாம் தமிழராய்

  3. A1 Rajesh13

   @இளந்தமிழன் ஹுசைன்
   எப்போது ஐயா தமிழரசன் முழக்கம் வெற்றி பெறுமோ::; அன்று தான் தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாகும். அதுவரை “பெயரளவுக்கு தான் நாடு இருக்கும்” தமிழ்நாடால்ல

  4. இளந்தமிழன் ஹுசைன்

   @A1 Rajesh13 சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதி இருக்கும் “ஊர்” என்ற சொல் இருக்கிறது என்றால் எவ்வளவு இழந்தாோம் என்று நாம்தான் நினைத்து பார்க்க வேண்டும். இமயம் சென்று கல் கொண்டு பெரிய கோவிலை கட்டினான் ராஜராஜன் என்று படித்தோம் அப்போது எவ்வளவு இழந்தோம் என்று நாம் தான் என்ன வேண்டும். இழந்தது போதும் இருக்கும் நிலத்தையாவது காப்போம் என்று பெயரிட தமிழுக்காக தமிழர் நிலம் காத்து “தமிழ் நாடு” உயிர்தான் துறந்தார்களே மான தமிழர்கள் இனி மிஞ்சி இருக்கும் நாடு எந்த நாடு என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். சகோ

 9. Ramesh V

  அண்ணா இந்த படுபாவிகளை கடவுளின் தண்டிக்காது ஆனால் காலம் தண்டிக்கும் காலம் வந்துவி விட்டது நாம் நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE