Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

36 comments

  1. Lagina Ortiz

    தைராய்ட் ஏன் வருகிறது ? அதற்க்கு என்ன உணவு சாப்பிட்டா மருந்து சொல்லுங்க. ஏற்கனவே சொல்லியிருந்தா அதன் லிங் தாருங்க

  2. Djeassankar Ramachandran

    அய்யா உடம்பில் வெண்புள்ளி குணமாக மருந்து என்னவென்று சொல்லவும்

  3. VKR SOCIAL Justice

    தலை முடிக்கும் தாடிக்கும் மருதாணி போடுவார்கள் இஸ்லாமியர்கள் . அது முகமது நபியின் வழிகாட்டல். முடிக்கு மருதாணி தவிர வேறு சாயம் பூசுவதை முகமது தடை செய்தார். ( அவர்கள் சுவணத்தின் வாசனையைக் கூட நுகர மாட்டார்கள் என்று கூறினார்.)

    # மருத்துவ ரீதியான மருதாணியே தலை முடிக்குச் சிறந்தது. உடலுக்கும் குளிர்ச்சி.

    1. dass view

      ஆரம்பத்தில உக்காந்து தூங்கி இருக்னும் இப்போ முத்திட்டு ஒன்னும் பண்ண முடியாது

      நட்டு தான் வைக்கனும்

  4. Anandvj 888

    வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா….. plllsssssssssssssss 😭😭😭😭😭😭😔😔😔😔

    1. dass view

      @Anandvj 888 ஆமா பச்சையாக தான் மிக்சில போட்டு அரச்சி குடிக்கலாம் இல்லைனா மென்னு சாப்பிடலாம் மாற்றம் தெரியும்

    2. Anandvj 888

      @dass view ,,,, பச்சையாக சாப்பிட வேண்டுமா அண்ணா,,,, உங்களுக்கு கருப்பாக மாறி விட்டதா,,, solugal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE