Login

Lost your password?
Don't have an account? Sign Up

மதுரை பன் பரோட்டா | Madurai Bun Parotta Making & Review – World Famous

Contact us to Add Your Business

மதுரை பன் பரோட்டா | Bun Parotta Making and Review

Bun Parota,
Avin Signal,Managiri,
KK Nagar,Madurai-625020

Invite us to review your Favorite Foods, Restaurants, Hotels, Resorts, Places etc.

Email – r.vijaykarthi@gmail.com

Media Partner : Food Fun Travel
Subscribe Here :

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

52 comments

  1. no limits have fun

    ஐயா பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடூ என்றால் அதை ஏன் மக்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் இது என்னுடைய கருத்து

    1. 1ineed

      யப்பா யாருப்பா புரோட்டா திங்க சொல்லி மக்களுக்கு விளம்பரம் செய்யறாங்க 😀😀😀😀??

  2. Arun Kumar

    இவ்ளோவ் பேர் கமன்ட் பண்ணுறீங்களே நீங்களா ரோட்டு கடையில பரோட்டா சாப்பிட்டது இல்லையா. இல்ல ரோட்டு கடையில குளோஸ் போட்டு பரோட்டா போடுறாங்களா என்னடா சீன் போடுறீங்க.

    1. thamarai selvan

      சாப்பிட்டு பாத்துட்டு தான் சொல்றேன் டேஸ்ட் மட்டும் தான் நல்லா இருக்கு ஓத்துகுறேன்….
      1 பரோட்டா=50ml oil
      1 பரோட்டா=15 rupees
      (Please think above that)
      மாசம் ஒரு தடவை சாப்பிடலாம் டேஸ்ட்காக.…….

  3. Tamilarasan P

    வியர்வை வழிவதும் கைகளால் பிசைவதும்தான் உடலுக்கு தீங்கா? நீங்கள் பருகும் விலை உயர்ந்த ஒயின் வகைகள் காலால் மிதித்து புளிக்கவைத்து வடிக்கப்பட்டவை என்பது தெரியுமா? வியர்வையை காட்டிலும் அஜினோமோட்டோ போன்ற உப்புகள் உடலுக்கு உகந்ததா? இந்த பரோட்டா எத்தனை சுகாதாரமாக செய்யப்பட்டாலும் உடலுக்கு தீங்கானது என்பதே உண்மை.

    1. Shriram VS

      பரோட்டா நம் மண்ணின் உணவு இல்லை. நிறைய சாப்பிட்டால் கண்டிப்பாக தீங்கு தான்.ஆனால் இது போல் வியர்வை பாக்டீரியா எல்லாம் அடுப்பில் போட்டு சுடும் போது செத்துவிடும் என்பது என் கருத்து

  4. Vignesh Views

    இந்தியாவில் சுகாதாரமான சுத்தமான உணவு என்பது வீட்டில் செய்வது மட்டுமே..

  5. sarath kumar

    அசுத்தம் என்று பலர் பேசி இருக்கிறார்கள். கடைகளில் கிடைக்கும் கேக் வகைகள் பிஸ்கட் வகைகள் உள்ள கெமிக்கல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… மிகவும் கொடியது… அதை விட இவர்கள் வியர்வை ஒன்றும் பெரிய விஷயம் அல்ல

  6. logith murugan

    இவர்கள் செய்யும் வேலை மிகவும் கடினமானது, என்ன இவர்கள் கையில் உறை அணிந்து இருந்தால் தேவையற்ற கமெண்ட்டுகளை தவிர்த்திருக்கலாம்………………………All the best

    1. yuvan rajan

      கைஉறை அணிந்து மாவு பிசையவோ மாவு வீசவோ முடியாது….

      நம் வீட்டில் பாத்திரத்தில் மாவு பிசைவதுபோல் எளிது அல்ல

    2. Rathnaswamy Allwin

      கையில் உறை அணிந்து கொண்டு செய்ய முடியாது. இங்கு சிங்கப்பூர் மலேசியா மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் உறை அணிந்து செய்ய வில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE