Login

Lost your password?
Don't have an account? Sign Up

மதுரையின் தோசை மனிதர் – Dosa man of madurai – MSF

Contact us to Add Your Business

Ayyappan Dosai kadai
சின்ன ரோட்டுக் கடையாக 45 வருடங்களுக்கு முன் மதுரையின் கார்த்திகேயன் அவருடையா அப்பாவோடு சேர்ந்து ஆரம்பித்து இன்று தோசைக்கான ஒரு தனித்துவமான கடையாக மாறி மதுரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அவர் செலுத்திய உழைப்பு பற்றியதுதான் இந்த பதிவு.
Ayyappan Dosai Kadai
Address: Pandiya Velalar St, Periyar,
Madurai Main, Madurai, Tamil Nadu 625001

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

26 comments

  1. madhumohan kumar

    ஹோட்டல் விரிவடைந்து வருகிறது என்றால் அனைவரும் சந்தோஷப்படுவார்கள் ஆனால் அவர் உண்மையை பேசினார். உண்மையான,நேர்மையான, ஒரு நல்ல மனிதர். வாழ்த்துக்கள் மென் மேலும் வளர.

  2. Raj kumar

    One of the best innovative veg hotel in Madurai. My favourite hotel for dinner. During late night work we used to eat here, because shop ll be opened till 12am. My fav dosais are poondu dosai, chocolate dosai, karuvepilai nei podi dosai, adai and chinna vengayam oothappam…

    Once they closed their shop by 11:45 at night, but since we visited, they used the batter which they had for their dinner to us and made dosais for us…

    Mr.Karthikeyan is such a kind hearted person and customer friendly…

    Great find MSF…

  3. PRINCE TALKS Josephinesuganthi

    சூப்பர் சகோ. சுத்தி சுத்தி எங்க மதுரை ய கவர் பண்றீங்க நன்றிகள்..

  4. Radhakrishnan Radhakrishnan

    … ஐயப்பன் தோசை..
    … கடையை யார்…
    … நடத்துராங்கன்னு..
    … நினைக்கிறீங்க…!


    … சாட்சாத் அந்த சபரி மலை “அய்யப்பன் ” தான்…!!!

    … ஹோட்டல் நடத்தும் எளிமையான நண்பருக்கும், எங்களுக்கு தெரியப்படுத்திய உங்கள் சேனலுக்கும்..

    … பாராட்டுக்கள்.
    … வாழ்த்துக்கள்.

  5. Thiaga Android

    நானும் மதுரை தான். விதவிதமான தோசைகள் இங்கு சிறப்பு. ஆனா, சாம்பார் சட்னி வகைகள் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. திரும்பத் தேடிப் போகத் தோனாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE