நான் ஒரு முதுகலை பட்டம் பெற்ற பல் மருத்துவர். நீங்கள் பரிந்துரைப்பது மிகவும் சரி. நான் உணர்ந்த, அனுபவித்த வரை பல சூழ்ச்சி மறைமுகமாக உள்ளதாகத்தான் நானும் உணர்கிறேன்… உங்கள் குற்றச்சாட்டுகள் பெரும்பான்மைக்கு பொருந்தும். ஆனால், அந்த பதின்மூன்று குடும்பம் எல்லாம் எனக்கு தெரியவில்லை. பல்லுக்குரிய இயற்கை மருத்துவம் அறியலாம் என ஆர்வத்துடன் பார்த்தேன். ஏற்கனவே தெரிந்ததுதான்… அறியாததைக் கற்கலாம் என நினைத்தேன்… ஏமாற்றம்… உம். பரவாயில்லை. “பல் பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியம்” போன்ற தலைப்புகளில் புத்தகம் இருக்கிறதா…
அலோபதிமுறை பல் மருத்துவம் படித்திருந்தாலும் பலவற்றிற்கு இயற்கை மருத்துவமே சிறப்பானது என்பதை ஏற்கிறேன். இதனை உணர்ந்தாலும் இதற்குரிய புத்தகங்கள் எப்படி பெறுவது எனத் தெரியவில்லை. என் போன்றோரும் பரிந்துரைத்தால்… உடனிருப்பவர் கூறி ஏற்காத, நம்பாத மக்களும் ஏற்று பயனடைவர் என நினைக்கிறேன். உங்கள் உதவியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
@Sri Pappu Sivagangai இன்றுதான் பதிவைப் பார்த்தேன்… அலோபதி முறைப்படி இதுவே சிறந்த வழி. எனினும் மற்ற வைத்திய முறைகளில் முயல விருப்பம் இருந்தால் அதனை கற்றவரிடம் கேட்டுப் பாருங்கள். எந்த வைத்திய முறையை தேர்ந்தெடுத்தாலும் உடனே செயல்படுத்தவும். இதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் தாமதிக்க வேண்டாம்.
மேலும் பல் சொத்தை வராமல் மற்றபற்களைப் பராமரிக்க, உணவு முறையை சரி செய்யவேண்டும்.
சார் வணக்கம்.என் பொண்ணுக்கு 15 வயது 10ம் வகுப்பு படிக்கிறாள். மேல் முன் பல் ரெண்டும் சொத்தையாகி பல் ஆடுது.வேர் சிகிச்சைதான் தீர்வுனு சொல்றாங்க. வேர வழி இல்லையா இதுக்கு வீட்டோட நிம்மதியே போச்சு.uவேர வழி இருக்கா ஐய்யா?Please
Baskerji i need one help. when I’m speak open my mouth. It was so bad. What to do. Tell me some useful subject. I believe and I trust you. You are the nice person and sense of humour.
எனக்கு கடவாய்ப்பல் மட்டும்தான் வலிக்குது உங்கள்ள யாருக்கெல்லாம் கடவாய்ப்பல் மட்டும் வலிக்குது லைக் பண்ணுங்க
It ms called dental caries with periodontitis
We miss ur advice sir
நான் ஒரு முதுகலை பட்டம் பெற்ற பல் மருத்துவர். நீங்கள் பரிந்துரைப்பது மிகவும் சரி. நான் உணர்ந்த, அனுபவித்த வரை பல சூழ்ச்சி மறைமுகமாக உள்ளதாகத்தான் நானும் உணர்கிறேன்… உங்கள் குற்றச்சாட்டுகள் பெரும்பான்மைக்கு பொருந்தும். ஆனால், அந்த பதின்மூன்று குடும்பம் எல்லாம் எனக்கு தெரியவில்லை. பல்லுக்குரிய இயற்கை மருத்துவம் அறியலாம் என ஆர்வத்துடன் பார்த்தேன். ஏற்கனவே தெரிந்ததுதான்… அறியாததைக் கற்கலாம் என நினைத்தேன்… ஏமாற்றம்… உம். பரவாயில்லை. “பல் பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியம்” போன்ற தலைப்புகளில் புத்தகம் இருக்கிறதா…
அலோபதிமுறை பல் மருத்துவம் படித்திருந்தாலும் பலவற்றிற்கு இயற்கை மருத்துவமே சிறப்பானது என்பதை ஏற்கிறேன். இதனை உணர்ந்தாலும் இதற்குரிய புத்தகங்கள் எப்படி பெறுவது எனத் தெரியவில்லை. என் போன்றோரும் பரிந்துரைத்தால்… உடனிருப்பவர் கூறி ஏற்காத, நம்பாத மக்களும் ஏற்று பயனடைவர் என நினைக்கிறேன். உங்கள் உதவியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
@Sri Pappu Sivagangai இன்றுதான் பதிவைப் பார்த்தேன்… அலோபதி முறைப்படி இதுவே சிறந்த வழி. எனினும் மற்ற வைத்திய முறைகளில் முயல விருப்பம் இருந்தால் அதனை கற்றவரிடம் கேட்டுப் பாருங்கள். எந்த வைத்திய முறையை தேர்ந்தெடுத்தாலும் உடனே செயல்படுத்தவும். இதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் தாமதிக்க வேண்டாம்.
மேலும் பல் சொத்தை வராமல் மற்றபற்களைப் பராமரிக்க, உணவு முறையை சரி செய்யவேண்டும்.
@Love and truth அன்பும் அறனும் well said
சார் வணக்கம்.என் பொண்ணுக்கு 15 வயது 10ம் வகுப்பு படிக்கிறாள். மேல் முன் பல் ரெண்டும் சொத்தையாகி பல் ஆடுது.வேர் சிகிச்சைதான் தீர்வுனு சொல்றாங்க. வேர வழி இல்லையா இதுக்கு வீட்டோட நிம்மதியே போச்சு.uவேர வழி இருக்கா ஐய்யா?Please
அருமை ஐயா.
திறந்த மனதுடன் க௫த்திட்டுள்ளீகள் சிறப்பு. நல்வாழ்த்துக்கள்
அண்ணா நான் தினமும் பல் நன்றாக தான் விலக்கினேன் ஆனாலும் என் பல் மஞ்சள் நிறமாகவே இருக்கிறது நான் என்ன செய்வது
நிதர்சனமான உண்மை…
Super iyya neenka. Unmai thaan neenka solra anaithu, seyithigalum. Thank you iyya.
He is one of the living legend.
Yaaru indha oll maariya
நல்ல பயனுள்ள ஒரு செய்திஉங்களுக்கு ஒரு சல்யூட்???
ஐயா…? no words..hats off u..
நீங்களே பேஷ்டில் பச்சை நிறத்தில் இருந்தால் யுஸ் பண்ண சொன்னிங்க இப்போ இப்படி சொல்றீங்க இதுல எது உண்மை
Mostly green varadhu illa
He is a legend..
Sir pal right side pakkam fulla Vali irunthuchu apram right side fulla marathu pochu athuku ethavathu medicine irukuma???
Thanks
Tank u sar ennaku eral prachanai nala masseg sar tank u
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்கவளமுடன்
Anna epudi Anna intha alavuku brillianta irukinga super Anna ovvoru varthaium nachunu iruku
Pall aduthu Enna sir pannalm
Baskerji i need one help. when I’m speak open my mouth. It was so bad. What to do. Tell me some useful subject. I believe and I trust you. You are the nice person and sense of humour.
Epdi brush pannalum bad smell varuthu Enna panrathu sir
Tips best…. sir nenge pesure method sari illai
Anna vanakkam pothuvana oru kelvi Aangalukku vithupai siruthai irunthal eppadi kuna paduthu vathu eppadi please