Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

23 comments

  1. நெஞ்சமே நிமிர் Nenjame Nimir

    பூமியில் வாழ்ந்த தெய்வம்……. நம்மாழ்வார் அய்யா….. அவர் வழி செல்வோம் இயற்கை யை மதித்து.

  2. RAJAN R.P

    ஹீலர் பாஸ்கர் ஐயாவுக்கு இதைவிட வேறு பெருமை தேவை இல்லை ஹீலர் பாஸ்கர் ஐயா வாழ்க வளமுடன்

  3. Skythink positive

    செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்களின் முகங்களில் நிலவட்டும் பொன் சிரிப்பு

    1. Balaji Krishnasamy

      எனக்கும் தா சகோதர்ர் எனக்கு. விவசாயத்தில
      மிகுந்த ஈடுபாடு உண்டு ஆனால் கற்றுத்தர ஆள் இல்லை

  4. Venkat_the_great

    Hi healer Baskar namalvar speech was really great and whatever he said is absolutely true and practical. I think he was born on April 6th 1938. Great soul and legend of agriculture.

  5. Karthi Subramaniam

    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

    இன்மை அரிதே வெளிறு.

    நல்ல கருத்துக்கள் சொல்கிறார் நம்மாழ்வார் . நவீன மருத்துவத்தில் உள்ள நல்ல மருத்துவர்கள் பற்றி இவர் அறியாமல் போனது வருத்தமே.

    எனினும் நல்லதை ஏற்போம்
    அல்லதை விடுப்போம்
    வாழ்க வளமுடன் !

  6. சேரநாட்டு ஆதியூரன்

    மரபியல் பேராசானோட பேச்சுக்கு ஒருத்தன் dislike பண்ணா அது கண்டீப்பா இரசாயனவாதியாதா இருப்பாங்க……….

    அன்னப்பறவைய யாராவது குத்தம் சொல்ல முடியுமா?????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE