Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்? – சீமான் கருத்துரை 17-02-2024

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

30 comments

 1. @prajan8197

  சீமான் அவர்கள் மனதில் எவ்வளவு மக்கள் மேல் இருக்கும் அன்பு தான் தெரிக்கிறது. நாம்தமிழர் ❤❤❤❤

 2. @KrishnaYadhev

  நாம் தமிழர் கட்சி எனது பங்களிப்பு முழு மனதுடன் பரப்புரை செய்வேன்.. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்

 3. @Muthu-wy5es

  நான் இந்திய துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறேன் இருந்தும் என்னால் முடிந்த அளவிற்கு முழுமூச்சாக பரப்புரை செய்வேன்

  1. @billabatsha3784

   பரப்புரை எல்லாம் வேட்பாளர்+NTK தொண்டன் பார்த்துக்கொள்வான்….

   உங்களைச் சுற்றி உள்ள 100 மாற்று கட்சி தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு உறுப்பினராக்கி வாக்களிக்க வையுங்கள்…

   பிறந்த தமிழ் மண்ணுக்காக ஏதாவது பல சாதனைகள் செய்துவிட்டு சுடுகாடு போவோம்….

 4. @Muthu-wy5es

  நான் எனக்காகவும் என் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நாம் தமிழர் கட்சியை உயர்த்துவதற்காக நான் உழைப்பேன்

 5. @SenthilKumar-sm7kn

  தாய் புலியின் வழியில் தம்பிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். தான்தோன்றி தனமாக பேசும் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது .அண்ணனுக்கு துணையாக இருப்போம். அண்ணன் வழியில் தம்பி. நாம் தமிழர் நாமே தமிழர்.

 6. @k.m.mahalakshmi

  தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேர்ப்பாளர்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

 7. @rajkumarramadoss3379

  அண்ணன் சீமான் சிறந்த அரசியல் ஆசான் உமது வாய் வழியே வந்த வார்த்தைகள் அனைத்து தனிமனிதன் ஒழுக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா திமிரோடு போராடுவோம் அண்ணா 💐❤️

 8. @jayganesh6902

  தமிழர்களே சரியான புரிதால்
  இதுக்கு மேல் விளக்கம் தேவை இல்லை
  🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
  நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
  ❤❤❤❤❤❤❤❤❤❤❤

 9. @palanivelrajan228

  ஆசானே அருமை.. இந்த வகுப்பிற்கு பின் மதுரைகாரங்க பல நபர்கள் மாறுவார்கள் என்று நினைக்கிறன்..

  1. @billabatsha3784

   அவர்கள் மாறுவது இருக்கட்டும். கற்பனையிலே பாதி தமிழன் வாழ்ந்து பாதி தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் கைவசம் போக விட்டுட்டான்…

   உங்களைச் சுற்றி உள்ள 100 கெழவன் கெழவி-யையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்….

 10. @lesoiseauxouvertsdesailes6455

  அண்ணன் மனதில் இவ்வளவு வேதனை சிரிச்சு சிரிச்சு ஆழமான கருத்து சிந்தி சிறந்து விழங்கு கண்ணியத்தை கடத்து இறங்கி அடி வெல்வார்கள் அண்ணன் மக்கள் படை தழிழ் வாழ்க

 11. @gurumurthy.p.257

  அருமையான சிந்தனை சிதறல்கள்….இதுவரை யாரும் விதைக்காத விதைகள்…❤❤❤…

 12. @elikuncharalingam2788

  வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏
  நாம் தமிழர் இலக்கு ஒரு கோடி வாக்குகள் 2024 ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏💯💯💯💯💪💪💪💪

 13. @MSV5445

  இந்த பேச்சு தான் தலைமை பொறுப்புக்கான அறிவு சிறப்பான அருமையான பேச்சு சீமான் அண்ணா அவர்களே👍🏻வெற்றி நமதே💪🏻இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை💪🏻ஒன்றாவோம் இலக்கை வென்றவோம்🙏🏻வெல்லட்டும் தமிழ் தேசியம்💪🏻🙋🏻‍♂️நான் தமிழன்💪🏻நாம் தமிழர்💪🏻

 14. @ravir7764

  மிக சிறப்பான வகுப்பு நம் பிள்ளைகளுக்கு இதை புரிந்து நாம் செயல்படுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE