Sir எனக்கு தொடை இரண்டு பகுதி இலும் namikirathu ஊறுது சொரியணும்னு தோணுது soriyama இருக்க முடியல. சொரிஜா ஒடனே athikamaiduthu. மருந்து வாகி எவளோ poittu பத்த சரி ஆகல sir. மாத்திரை poita லிக்யூடும் போட்ட. போட்ட ஒடனே எரிச்சல் தா அதிக மாகுது சரி agala வில்லை sir. உடும்பு எல்லாம் ணமிக்கிது சொரிய vikiduthu. என்ன பண்ணனும் sir. Pls சொல்லுக தினமும் தூங்க mudiyala sir ரொம்ப கஷ்டமா iruku. Sir ena pathuka erum. Illa sir. Pls சரி ஆக சொலுஷன் சொல்லு ga sir.
@Sam Azpan good Question.. whenever we use our hands.. we strech out our hands allowing it not to rub onto one another..as is the nature of work.. even we will strech out if we sweat or feel umcomfortable.. whereaas in thigh area many of us won’t strech that much.. even when u feel like streching when u are in discomfort, you cannot do publicly in front of others fearing it would seem awkard posture.. in such instances we prefer privacy..
வணக்கம்.தாங்களின் உபதேசம்.உண்மையுணது.என்அணுபவமாண உண்மை.நிஜம் .ஆம்.22~05~2020/ௐ/06:12/👍
Sir எனக்கு தொடை இரண்டு பகுதி இலும் namikirathu ஊறுது சொரியணும்னு தோணுது soriyama இருக்க முடியல. சொரிஜா ஒடனே athikamaiduthu. மருந்து வாகி எவளோ poittu பத்த சரி ஆகல sir. மாத்திரை poita லிக்யூடும் போட்ட. போட்ட ஒடனே எரிச்சல் தா அதிக மாகுது சரி agala வில்லை sir. உடும்பு எல்லாம் ணமிக்கிது சொரிய vikiduthu. என்ன பண்ணனும் sir. Pls சொல்லுக தினமும் தூங்க mudiyala sir ரொம்ப கஷ்டமா iruku. Sir ena pathuka erum. Illa sir. Pls சரி ஆக சொலுஷன் சொல்லு ga sir.
Sir வணக்கம். Uga கமெண்ட் பத்த sir enakum. Sir sonnamari தோல் பிரசனை iruku. Sir நம்பர் solliga sir இதுக்கான சொலுஷன் ketukara. Pls. Help me. Sir
U r speech is a always energy
தேங்காய் எண்ணெய் தடவுங்கள். லுங்கி மட்டும் அணிந்து தூங்குங்கள். 👍👍
ஐயா நீங்கள் என்ன அரிசி சாப்பிடுகிறீர்கள்
நல்ல பதிவு ஐயா.. நன்றி..
ஐயா இந்த தொடை இடுக்கு புன்னுக்கு சமையலுக்கு அரிசி கலுவுற தண்ணீர் (கழினித்தண்ணி)மை காலை மாலை 2 நாள் குளித்த பின்னர் கழுவினால் சரியாகும் .இது அனுபவமுறை…
@Mahesh Venkatesan படர் தாமரை சரி ஆகுமா
படர் தாமரை அரிசி தண்ணியில் சரி ஆகலப்பா.
Puriyala
நன்றி அக்கா
@Tamilvanan Tamilvanan Gundu manjal nalaa araachi.. Poosungaa.. Oru 7 days.
Kanidpa sari agum… Vera edhum venaa bro… Try it..
Very useful informations Sir. Long live Healer Baskar Sir. May God bless him
துடையும் துடையும் உரசுவதாலும் துடைகளின் இடையே புன்னுவரும்
@Sam Azpan good Question.. whenever we use our hands.. we strech out our hands allowing it not to rub onto one another..as is the nature of work.. even we will strech out if we sweat or feel umcomfortable.. whereaas in thigh area many of us won’t strech that much.. even when u feel like streching when u are in discomfort, you cannot do publicly in front of others fearing it would seem awkard posture.. in such instances we prefer privacy..
@Lee Lee great highly cultured reply…Thanks
@Sam Azpan அக்குள் வேற தொடை வேற லூசு
அப்படின்னா கை அக்குள்ள புண் வரல
இந்த காலாத்து பசங்களுக்குக்காக இந்த பதிவு போட்டதற்க்கு ரெம்பவும் நன்றி அண்ணா உடுமலைப்பேட்டை
வாழ்க வளமுடன் நலமுடன் ஹிலார் பாஸ்கர் ஐயா.
சிக்கன் மீன் புளி முட்டை கேக் பப்ஸ் சாப்பிட கூடாது
ஐயா லாக் டவுன்ல ரொம்ப பிசியா இருக்கீங்க போல இருக்கு கடைசி வரைக்கும் நோய்க்கு மருந்து சொல்லவே இல்ல…
vettiverunu sonnarula thambi yenda
சொல்லி இருக்காரு ….
நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்கின்ற கலியுக ( வள்ளுவர் விவேகானந்தர் உயர்திரு பாஸ் ஐயா அவர்கள்)
God Ku samam
Vivekananda yarda naye
@TAMIL CLASSIC MOVIE COLLECTION TAMIL DUBBED 😂😂😂😂😂✌️
ஐயா விவேகானந்தர் என்ன பாவம் பண்ணார்..😔😔
Mentalu romba poangadha🤣
செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்களின் முகங்களில் நிலவட்டும் பொன் சிரிப்பு
I pray to every day for you sir when come sir thank god sir lots of thank god sir god bless you and your family and staffes sir
nantri ayyaa vaalga valamuden
சூப்பர் அருமை நன்றி
Good super sir neega sonnathu pora correct 👌useful tips thank you 🤝👍babu.karaikudi
Baskar anna neenga vandhutingala. Super. Epdi irukinga. Nalla pathivu. Avasiyamana pathivu. Nandri anna. Vazhga valamudan 🙏🙏🙏
Enakku mattum tha indha maadhiri rashes irrukunu nenchaen 🙄 ippo paatha neraya pearikku irruku 😜🙈 .. My small tips try pannunga seekram seri aagum …
Medical shop la punnuku podra borik powder vaangy kuzhichadhiku aparam eeram illama thodachitu powder apply paanunga .. 2 months la seri aayidum and daily oru ilaneer kudinga .. nongu oda thol apply pannunga semma relief ah irrukum … Ice pack la thodaiku and ellathikum vechu edunga … Borik powder Carrom board Ku podra powder illa , chinna dappavae 60 rupees irrukum naladha vaangy apply pannunga … Pun aarunadhiku aparam oil apply pannunga after bath … Thookathula soriyama irrukuradhu rombbo mukkiyam … Nail eppovum vazhrama paathukonha ..
Hi ur number please