Login

Lost your password?
Don't have an account? Sign Up

திருநெல்வேலி | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Thirunelveli #Palayamkottai

Contact us to Add Your Business

வெல்லப்போறான் விவசாயி!

நாமே நம்க்கான ஊடகமாக மாறுவோம்!

பாளையங்கோட்டை


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarThirunelveli #SeemanSpeechThirunelveli2021 #SeemanSpeechPalayankottai2021 #SeemanSpeechVellaporanVivasayi #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

46 comments

  1. Suresh R

    2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க தமிழர் நாட்டை மீட்க்க💪💪💪🌾🌾🌾🐅🐅🐅⚘⚘⚘ மேல்மலையனூர் தாயனூர்

  2. Mahmood Mafaz

    அருமையான விளக்கம்.நானும் என்னால் முடிந்த வரை உறவுகளிடமும் சொல்லி வாக்கு சேகரிக்கறேன்.நாம் தமிழர் திருச்செந்தூர்.

  3. Thee Unmai Chudum

    வெல்லப் போறான் விவசாயி 2021💪🏿💪🏿💪🏿💪🏿🌾🌾🌾🐯🐯🐯🐅🐅🐅வாழ்வது நாமாயினும், ஆள்வது தமிழாகட்டும்… நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿🌾🌾🌾🌾

    1. வாய்ப்பு இல்லை ராஜா

      உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
      நாம் தமிழர்.
      நமக்கு நாமே ஊடகம் ஆவோம்.

    1. வாய்ப்பு இல்லை ராஜா

      உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
      நாம் தமிழர்.
      நமக்கு நாமே ஊடகம் ஆவோம்.

    1. Robert LOPPIAH

      @வாய்ப்பு இல்லை ராஜா தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். நாம் தமிழர்.

  4. வாய்ப்பு இல்லை ராஜா

    உறவுகளே, நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
    நாம் தமிழர்.
    நமக்கு நாமே ஊடகம் ஆவோம்

  5. PMGT தண்டர்

    நருக்குவோம் பகையின் வேர் ❗💪
    சிறுத்தை பெருங்கூட்டம் 🐯🚩🚩📣
    நாம் தமிழர் நாம் தமிழர் என 📣📣💪💪💪
    மரசறறவாய்🔥🔥🔥🔥

    1. antony David

      @PMGT தண்டர் நாம் பதிவிடுவதை அனேகம் பேர் படிக்க நேரிடும், கூடிய மட்டும் எழுத்து பிழை இல்லாமல் பதிவிடவும். அதற்காகத்தான் பதில் போட்டேன், உங்களை குறை சொல்ல அல்ல, மனவருத்தம் அடைந்திருந்தால் மன்னிக்கவும்

    2. PMGT தண்டர்

      @antony David மன்னிக்கவும் சகோ அண்ணனின் பேச்சினை கேட்க வந்த வேகத்தில் தவராக பதிவு செய்துவிட்டேன் உங்கள் திருத்திற்கு நன்றி🙏🙏

  6. Suresh Manickam

    பின்னனியில் இசை கேட்க மிகவும் அற்புதமாக இருக்கிறது. அருமை, தொடரட்டும்

    1. Shukriyadhan

      “மாணவன் நினைத்தால்….நடத்திக் காட்டுவான் !! அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு !! அவன் நேர்மையின் மறுபிறப்பு !! மதித்தால்….மதிப்பான்!!
      மிதித்தால்????? மிதிப்பான்!!”
      ( பாடகர் திலகம் டி எம் சவுந்தரராஜன் பாடிய எழுச்சி மிகுந்த பாடல்!!- படம் ராஜ நாகம் , நடிப்பு ஸ்ரீகாந்த், சுபா- 1973 இந்தப் படத்தை காப்பியடித்துதான் மெண்டல் போதை இயக்குநர் பாரதிராசா “அலைகள் ஓய்வதில்லை” படம் எடுத்து அது தன் கதை என புளுகி தமிழனை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி கிறுக்கனாக்கினார் !!) இளைஞர்களே உஷார் !! சினிமா ஒரு மெண்டல் தொழிற்சாலை !!

    2. Shiva kutti

      தாய், தந்தையிடம் வலியுறுத்தி நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்த சொல்லுடா தம்பி…..💪

  7. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் வெல்லப் போறான் விவசாயி இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE