Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

31 comments

  1. Positivity

    நான் 15 நாளாக தினமும் காலை மாலை 30 நிமிடம் நடக்கிறேன்.மலச்சிக்கல் குணமாகிவிட்டது..சுறுசுறுப்பாக இருக்கிறேன்..எடை குறைந்தது..

  2. Vasanthi Chandran

    இப்படி இவர் சொன்னது போல நானும் நடந்தேன் உடல் ஆரோக்கியம் சர்க்கரை அளவு குறைஞ்சது இது என் அனுபவம் உண்மை💐👌👍

  3. S.VIHASREE SENTHIL

    அண்ணா உங்கள நேர்ல பார்த்து ரொம்ப மாசம் ஆச்சு நீங்க ஒரு வீடியோ ரெக்கார்ட் பண்ணி போடுங்க நீங்க பேசறது நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும் ப்ளீஸ் அண்ணா

  4. Kamatchinathan Kandsasamy

    இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும் – 8 இன் கீழ்புறம் மேல்புறம் என்பதிற்க்கு பதிலாக எந்த திசையிலிருந்து எந்தப் பக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். மேலும் நடந்து காட்டியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்

    1. Chidambaram Nainer

      குழப்பம் வேண்டாம்.8ன்கீழிருந்து இடபக்கமாக 8ல் நடந்தது புறப்பட்ட இடத்தில் வந்துசேருங்கள். இதுஒருசுற்று.இப்படி10 செய்யுங்கள். பின் முதலில் புறப்பட்ட இடத்திலிருந்து வலதுபுறமாக 8ல் 10முறை சுற்றுங்கள். தலைகுனிந்தவார வேறெங்கும் கவணம்செல்லது 8ன்மீது நடக்கிறோம் என்ற உணர்வோடே நடக்கவும்.நாலாவது சுற்றிலே ஏப்பம் எடுக்கும். முட்டுக்களின் அசைவு முச்சு விடும் அளவில் வித்தியாசம் தெரியும். மலச்சிக்கல் சரியாகும். நல்ல தூக்கம் வரும். நீளம்15 அடி அகலம் 10அடி என்ற அளவில் 8 அமையவேண்டும். தினமும் செய்யவும்.நடக்கும் முன் பத்து நிமிடங்கள் சற்று விரைவாகநடந்து பின் எளிமையான உடற்பயிற்சி மூச்பயற்சி செய்து பின் 8ல் நடக்கவும். 1மணிக்கு நேரத்திற்கு பின் வெந்நீரில் குளிக்கவும்.மிகவும் சுறுசுறுபப்பாகி வகிடுவீர்.

  5. தமிழ் வாசனை

    இப்படி நடப்பவர்களை பார்த்திருத்திருக்கிறேன்.அதன் பயன்கள் தெரியாமல் இருந்தது.நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE