சைவமா அசைவமா எது நல்லது? | Dr.K.Sivaraman speech on vegetarian and Non vegetarian foods
Contact us to Add Your Business
Dr.K.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.K.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
My grandfather pure vegetarian, now his age is 96.
My grandmother non- vegetarian her age is 85. They are living in healthy.
My grandmother non vegetarian now is age 106
Kadasi varakum keta kelviku pathil solava Ila sir neenga
உணவு என்பது முழுவதும் தனிமனித விருப்பம் சார்ந்தது.
பொதுவாக சைவம் சிறந்துதான்.
ஆனால்
பாலைவனத்தில் வாழ்பவனையும்
பனி பிரதேசத்தில் வாழ்பவனையும் சுத்த சைவமாக இரு என்று எப்படி வற்புறுத்த முடியும்?
சைவத்தில் வைட்டமின்B12 இல்லை புரோட்டின் இல்லை கொழுப்பு இல்லை என்றால் சுத்த சைவமான யானை மாடு ஆடு போன்ற விலங்குகள் எப்படி ஆரோக்யமாக இருக்கின்றன?!!!
அசைவம் உண்ணும் மனிதர்களே தங்கள் அசைவ உணவு தேவைகளுக்கு
சுத்த சைவமான ஆடு மாடுகளைத்தானே நம்பியிருக்கிறார்கள்!!!
மீன்கள், கோழி போன்றவை புழு பூச்சிகளை உண்ணும் குணம் கொண்டவையே!
@Mervin Freeden dei gorillaa paravaiye saapdathuda
Gorillaa poochitha saapdum…maamisam sapdathu…
Ippo google pantu vanthu scene ah podatha🤣😢
Poochithana saapduthu…maamisam saapduthaa
Thanks for all these tips sir. I’m flattered I would like to meet you and talk about FOOD. I really love listening to you talk. Tha ks for spreading goodness
இறைச்சி / அறம்,
திருவள்ளுவர் – புலால் உண்ணாமை
Good post
Stop non veg
Let’s develop humanity… Just dislike his videos
நான் அசைவம் அசைவம் இல்லாமல் என்னால் வாழ முடியாது…
ithula ena santhegam manithan arivu therium munne non veg tha ipo ena
வள்ளுவரை வணங்குகிறேன். புலால் உண்ணுவதைத் தவிர்க்கத் தோன்றுகிறது. ஆனால் வெகு சில நேரங்களில் சாப்பிட வேண்டிய சூழலும் வருகிறது. விருப்பப் படாமல் அல்ல. குற்ற உணர்வின்றி தான் சாப்பிடுகிறேன். ஆனால் நமது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சைவமானாலும் அசைவமானாலும்
Good.
Vegetarians are looking for milk and milk products, for their b12 requirement. If they avoid milk, then b12 def may occur
P.Masilamani vegan and vegetarian are 2 different things sir .
99 percentage of nobel laurets are non-vegetarian
அவர் கேட்டதுக்கான பதில் இல்லையே
Non vegetarian foods are scientifically nutrition methods for human. Our teeth and digestive enzymes are able to accept both
அப்போ வைட்டமின் b12 இருக்ற சைவ உணவே இல்லயா….!!!!????
@Murali Parthasarathy muthal..eggs and milk got b12…first go n learn
Aathi palathil B12 iruku ,it is veg
Athipalathula B12 niraya irukku
Illai
Vegetarian
With b12 deficiency and I tell you it is the worst.
இல்லை என்கிறது அறிவியல்
Super sir..
நாம சைவம் தான்
01.10.2019 இன்று சைவம் தினம்
சைவம் மட்டுமே சிறந்தது
Nice
Thanks Dr. Sir.
Whether White rava is good for health?
Well done 👌👌👌