Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் இல்லத்தில் திருமுருகன் திருநாள் கொண்டாட்டம் – மதுரவாயல் #SeemanPressmeet #Murugan #ThaiPoosam

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

40 comments

  1. venkatesan saminathan

    எல்லா தலைவர்களும் பேட்டி எடுக்கும் போதே ஓடி விடுவார்கள், ஆனால் அண்ணன் அனைத்து கோள்விக்கும் பதில் தெரிவித்து வேறு கேள்வி இருக்கா என்று கேட்டு முடிக்கிறார். இவரே இளைய தலை முறையின் தலைவர்..

  2. Senthil Kumar

    நாம் தமிழர் புரட்சி வெல்லும் வெல்லபோரான் விவசாயி நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் ‌💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  3. Vallarasu Dkv

    தமிழ் பெரும் பாட்டன் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் வாழ்த்துகள் ❤❤❤

  4. selvamani jeevananthan

    அண்ணா உங்களால் தமிழ் சமுதாயம் தெளிவடைகிறது, விழிப்படைகிறது.நாம்தமிழர்

  5. rajeswari veerappan

    சாய்பாபா, மகாவீரர், புத்தர்,ஏசுநாதர் ராகவேந்தர் எல்லோரும் இயல்பான மனித ரூபத்தில் காட்சி தரும்போதுஎங்கள் இனத்தின் முன்னோன் மட்டும் இயல்பான தோற்றம் தர கூடாதா?இது தான் மனதில் பதிகிறது எங்கள் இனத்தின் இறைவனாக.

    1. eliyathamby kuncharalingam

      @Shukriyadhan புதுமையான முருகன் சரி!! ஆதியில் இப்படித்தான் இருக்கக்கூடும்!! ஆனால் பூசாரிகளைப்போல சூடம் காட்டுவது சரியில்லையே? அதற்குப்பதிலாக ஒரு வாடிய நெற்கதிரைக்காட்டி ” இதைப் பாதுகாக்க அருள் செய்ய வேண்டுமய்யா!” எனக்கூறியவாறு காட்டலாம் !! காரணம் தமிழருக்கு முக்கியமே விவசாயம் தான் !! பூசாரிகள் போல சூடம் ( பெட்ரோலியப்பொருள் தயாரிப்பு ) காட்டி புகை உருவாக்கி மாசு படுத்துவது அல்ல !! அதன் பிறகு பாருங்கள் !! மழை பெய்து விவசாயம் செழிப்பது நிச்சயம்!!

  6. Harish Mps

    அன்பு தமிழர்களே இனிமேல் நீங்கள் எங்கு யாரு tanglish ல எழுதினாலும் விருப்பம் (like) தெரிவிக்காதீர்கள், பதில் (reply) அளிக்காதீர்கள்.. நீங்களும் அதை செய்யாதீர்கள். தமிழை தமிழில் பதிவிட்டால் மட்டுமே மதிங்க…
    வாழ்க தமிழ் 🙏🙏

    1. devkumar5988

      @Shukriyadhan பிரார் பிழையை கவனிக்காதே..உன்னுடைய பிழையை முதலில் திருத்து. பிழை காண்பது சுலபம்

    2. Shukriyadhan

      @Harish Mps “பேசிக்கொல்லும் போதே” வா ? தமிழில் படிப்பதாக பெருமையாகக்கூறிவிட்டு இப்படி எழுத்துப் பிழையால் சறுக்கி விட்டீர்களே தோழரே ? தமிழில் எழுதும் போது கவனம் மிக மிக தேவை !! ஒரு முறை எழுதிய பின் வாசித்துப்பார்த்து விட்டு, பிறகு அதில் தவறு இருந்தால் திருத்தம் செய்து சரியாக எழுதி, பிறகு அனுப்புவது மிக நல்லது!! வாழ்க தமிழ் !! “தமுளு மொளி வாள்கா!” என்பவனைக் கண்டால் அவனைப் பிடித்து செருப்பால் அடியுங்கள் !! அவனைப் போன்றவர்களால்தான் தமிழ் அழியும் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது!!

    3. Tamilan Tamilan

      @Harish Mps நன்றி Brother நாங்கள் படித்து எல்லாம் ஆங்கிலம் அதனால் தான் வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கிறோம் If you come out of Tamilnadu English is essential you can’t communicate with others particularly in IT sector ஆனால் ஒரு தமிழன் இன்னொரு சந்திக்கும் போது தமிழில் பேசுவது நல்லது

    4. Harish Mps

      @Tamilan Tamilan அதைதான் சொல்கிறேன். அந்த அந்த மொழியை அந்தந்த மொழியில் எழுதினால் நன்று. தன் மொழியை ஆங்கிலத்தில் எழுதும் ஒரே இனம் இந்ந தமிழினம்தான்

  7. ukudhaya tourism

    தமிழன் தன்மான உணர்வுபெற நாம்தமிழரின் கொள்கைகள் உலகெங்கும் வெற்றிபெறவேண்டும் அனைவருக்கும் தைப்பூசத்திருநாள்வாழ்த்துக்கள்

  8. Sasi Karunakaran

    அருமையான அமைதியான அதே வேளை மகிழ்ச்சியான பதில்கள்.வாழ்த்துகள் அண்ணன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE