உடல் எடையை கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ் | Dr.Jeyasree – Weight loss tips
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை என்றால் மறுமுறை அழைக்க மாட்டேன்… அவங்க வேலையா இருப்பாங்க பார்த்து விட்டு திரும்ப கூப்பிடுவாங்க என்று நினைப்பேன்.. 2வது முறை கூட அழைக்க மாட்டேன்…
Super madam unga speech nandraseivathai indrasei nallathu
அம்மா நீங்கள் ஓரு மருத்துவ தெய்வம் உங்கள் மருத்துவ ஆலோசனை அப்படி நோயாளிகளுக்கு உங்களின் சிரிப்பை பார்த்த உடனேயே நோய் குணமாகும் வாழ்த்துக்கள் அம்மா.நன்றி.
நீங்கள் சொல்லும் விஷயத்தை விட, நீங்கள் பேசும் விதம் அழகாக இருக்கிறது , கேட்டுக்கொண்டே இல்லை இல்லை பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல
ஆறுதலான அசத்தலான அழகான அருமையான பேச்சுக்கு நன்றி டாக்டர் 😊
அருமை, அருமை… சாதாரணமா ஒரு பிரண்ட் கிட்ட பேசுற மாதிரி இயல்பா சிரித்த முகத்தோடு பேசுவது உங்கள் கருத்தை fallow பண்ண தோணும். நன்றி!
5 நிமிடம் போதும் இந்த பதிவுக்கு.
மற்றவர்களை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு நிறைய விஷயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்.
Really
@@greatestturning😂
😅எல்லாத்தயும் கேட்டுட்டு அடுத்த சேனல் தான போவோம் எக்சர்சைஸ் பண்ணவா போறோம்😅😅
It’s a college lecture,so interaction is a must…not just a speech
😂😂😂,👍🏻@@amuthakandhasamy2177
உங்கள் அழகு சிரிப்பு,கேள்விகளுடன் அறிவுரைகள் மிக சிறப்பு.
Without identifying yourself as a Gynaecologist and isolating yourself as doctor, you are merging with us and give counseling. You are a unique person, 1000s will admire you for your humility and service. Greetings 🙏
நீங்க கேள்வி கேட்பதால் டைம்வேஸ்ட் ஆவது மேம் நீங்க ஒரே மாதிரி தொடர்ந்து பேசினால் நல்லாயிருக்கும்
உங்கள் சிரிப்பு அருமை உங்கள் சிரிப்பாலே பாதி வியாதி தீற்ந்திடும்
Simple and super presentation with bottom of the heart…nice
DR Mam has a very nice smile
அருமை அருமை அருமை
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா🎉
Medam ungala virudhunagar ill ungalado pessu arumaiyakka irunthathu
அருமை. உங்களை ஒரு டாக்டர் ஆக நினைக்க முடியவில்லை சகோதரி ❤🎉
Neengha pesaradu engha veetil ennudan eruppadu pol erukku mam Lot of thanks
நீங்க ரெம்ப அழகாய் இருக்கீங்க ❤❤❤❤❤