Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.maduraidistrict.com

31 comments

  1. silambarasan R

    Nenjila sali kati pochi apa Ena pana? Irumal varuthu bt sali varala dooorrr dooor nu sound varuthu avalo irumal iruku sali liye eh varuthu avalothan bt romba katiya vara mudiyama varuthu

  2. செந்தூர் டிரேடர்ஸ்

    பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சளி குணமாகும் விதம் சொல்லுங்க

  3. Moorthy Moorthy

    எனக்கு சளி தொண்டையில் வந்து அடைக்கிறது சளி சில நேரங்களில் பச்சையாக கட்டியாக வருகிறது எப்போதாவதுதான் இதற்கு என்ன செய்தால் சரியாகும்?

    1. USA 4K Tour Tamil Vlogs

      Moorthy Moorthy பச்சை நிறத்தில் கட்டியாக சளி வருவது bacteria infection. 10 days Morning & evening antibiotic tablet எடுத்தால் பச்சை நிறம் மாறிவிடும்

  4. Rahim Rahim

    இரவில் மூக்கு அடைக்கிறது மூச்சுவிட சிரமாகா இருக்கு இதற்கு என்ன தீர்வு

    1. USA 4K Tour Tamil Vlogs

      Rahim Rahim மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். மூக்கின் இடது பக்கம் மூச்சை உள்ளிழுத்து வலதுபக்கம் வெளிவிட வேண்டும். பின்னர் வலது பக்கம் மூச்சை உள்ளிழுத்து இடது பக்கம் வெளிவிட வேண்டும். தினமும் இதை ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE