ஆவணக்காணொளி | மரங்களின் மாநாடு 2025 – Documentary | சீமான் | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நீர் மண்ணோடு இசைந்த இசையும், வீசும் தென்றலுக்கு மரங்கள் அசைந்த இசையும், தாய் ஈன்று தந்தை பெற்றெடுத்த அன்புக்கும் , ஈடு இணை என்றால் அது இறைவனே😊
பிரச்சாரத்தில் இதை எல்லா பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் திரையிட்டு காட்ட வேண்டும்….. இந்த மக்கள் கொஞ்சம் திருந்த வாய்ப்பு உள்ளது…..
அருமை 🎉
இந்த மக்கள் சீமான் அண்ணணை புறக்கணிப்பது😢😢
ரொம்ப வேதனை..
மக்கள் விற்பனை பண்டங்கள் ஆகி விட்டார்கள்😢😢
மரங்களின் மாநாட்டை நடத்தியதற்கு மிக்க நன்றி தலைவா🫂இதன் நன்றி கடனாக நான் இனி மரம் நடும் பணியை தொடங்குகிறேன்😊😊😊😊
புரட்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤ பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் ❤
சிறப்பு சிறப்பு அருமையான காணொளி மக்களுக்கு எளிதாக புரியக்கூடிய பதிவு மரங்கள் இல்லை எனில் எந்த உயிர்களும் வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை அந்த உண்மையை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் உயிர் மெய்யத்தை நேசிக்கிறார்கள் இதுதான் கோட்பாடு தமிழ் தேசியம் வென்றால் மட்டும் தான் நாளைய தலைமுறை தலைத்து ஓங்கி வாழக்கூடும் பிரபஞ்சத்தில் நாம் தமிழர்கள் தமிழ் தேசிய மலரட்டும் வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதுபோன்ற ஆவண காட்சிகள் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்து உலக மக்கள் அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ளும் வகையில் பரப்ப வேண்டும்.
🌳🌳🌳 சரியான அரசியல் பயணம் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.
🙏🌄நாம் தமிழர்🌄🙏🙏🌄நாம் தமிழர்🌄🙏
நான்
விதைகளை
போகும் வழியில் உள்ள
ஏரிக்கரையில்
வீசி விடுவேன்
முளைத்தால்
மரம்
இல்லாவிட்டால்
உரம்
எங்க ஊர்ல
சாலை
அகலப்படுத்த
நிறைய
மரங்கள்
வெட்டப்படுகிறது
மரம்
நடப்படுகிறது
ஆனால்
பராமரிப்பு
இல்லை
எங்க ஊர்ல
மிகவும்
வயதான
கிட்டத்தட்ட
ஐம்பது
வயது
ஆலமரம்
வெட்டப்பட்டது
வேதனை
அன்பு
உறவுகளே
விதைகளை
வீணாக்காதே
விதைகளை
குப்பையில்
போடாதீங்க
குளக்கரையில்
போடுங்க
மலையில்
போடுங்க
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி
❤❤❤❤
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி
உலக நிலப்பரப்பில் இனி எவனும் இது போல மரங்களின் மாநாடு நடத்தி முடியாது. 🎉🎉🎉🎉🎉. அண்ணா உன்னை வணங்குகிறேன். தாய்குடி தமிழன். 🎉🎉🎉🎉
எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத அரசியல்…. நாம் தமிழர் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
🙏🙏
இப்படி ஒரு தலைவனை இன்னும் இந்த தமிழகம் கண்டது இல்லை இதுதான் முதல் முறை
❤❤🎉
Ppp😊😊p😊p😊😊😊p
ஆகவேதான் அண்ணன் எங்கள் அரசியல் ஆசான்.❤❤❤.
இறைவனை நேரில் பார்க இந்த கானொலியை உற்று நோக்குங்கள் இறை மகனாக சிமான் அண்ணன் அவர்கள்
தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே ஒரு அரசியல் கட்சி மக்கள் வாழ மரங்கள் வாழ வேண்டும் என்ற உயிரியல் உண்மையை உணர்ந்து அதனை மக்களுக்கு உணர்த்த படாத பாடு படுவது கண்டு பெருமை. நாம் தமிழர் உலக மக்களே கொண்டாடும் கட்சி. தமிழர்கள் கொண்டாடி ஆட்சியில் அமர்த்தியே தீருவார்கள் என்பது உறுதி உறுதி உறுதி.
மரங்கள் இவ்வுலகின் பூமகளுக்கு இறைவன் கொடுத்த சீதனம்.
இந்த செயலுக்காக தான் இன்றும் என்றும் நம்முடன் சீமான் ஈரோடு, செ, சக்தி