Login

Lost your password?
Don't have an account? Sign Up

29 comments

  1. @DKalidoss_

    ஏம்மா நீங்கள் FM ரேடியோவில் பேட்டி கொடுக்கலாமே, பாமரர்களுக்கும் உங்கள் செய்தி, இனிமையான குரலோடு கேட் பார்களே

  2. @srikumarneyveli6046

    மிக தெளிவான விளக்கம் சகோதரி, நன்றி உங்கள் கருத்துக்கள் மிக அருமை 🙏🏻💐

  3. @GandhiMahalingam-97

    நல்லா இருக்கும் குடும்பத்தை கெடுக்கும் வேலையை தான் செய்கிறது சீரியல் ❤🎉❤

  4. @jahfarachimuhammed9914

    அர்த்தமுள்ள அழகான பேச்சு வாழ்த்துக்கள் ❤️ முகத்தில் புன்சிறிப்போடு ஆகா என்ன அழகு 🌹

  5. @billyboy9880

    உடல் நலம் மட்டுமல்ல, வாழ்க்கை, மனநிலை, குடும்பம் எல்லாமே கெட்டுபோவும்

  6. @narasimhana9507

    சினிமாவில் நடிகர்கள் பேசுவது நடிப்பது உண்மைதான் என்று நம்பி ஆட்சியை கூட கொடுத்தார்கள்.

  7. @ElangovanPrakash-ue9ur

    நீங்கள் அழகு என்றால் அத்தனை அழகு சிரிப்பு அழகாக இருக்கு உங்களை பார்த்தால் கெட்ட எண்ணம் வரலை அழகான டாக்டர் அற்புதமாக பேசும் அந்த சிரிப்பு பேச்சு என்னமோ பண்ணுது தேங்க்ஸ் மேடம் வாழ்க வளமுடன் 🙏

  8. @AlagesanAlagesan-bh2wv

    டாக்டர் அம்மா அவர்களின் பக்குவமான பேச்சு பொதுவாக பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும். பொதுவா கற்ற கல்லாத பெண்களில் 90% பேர் டிவி சீரியல் பார்க்கக்கூடிய பெண்கள் தான் இருக்கின்றவர். உங்கள் பேச்சைக் கேட்பார்கள். ஆனால் டிவி சீரியல் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

  9. @muthaiahnagupillai128

    இப்போது வரும் சீரியல்களை பார்க்காமல் இருந்தாலே டென்சன் ஏறாது.லாஜிக் இல்லாத கதைகள் கொடூரமான கேரக்டர்களை வைத்து நம்மை முட்டாள்களாய் நினைக்கும் டைரக்டர்களை திட்டவோ அடிக்கவோ நினைக்கும் தேவையில்லாத சிந்தனை வராது. நேரமும் மிச்சம். உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்தலாம் 😊 ஒரு சில நல்ல சீரியல்களை தவிர😅

  10. @chandraseakaranramu31

    இந்த விஷயம் எல்லாம் ஒரு பக்தி என்ற நம்பிக்கை மனித குலத்திற்கு காலம் காலமாக சொல்லப்பட்ட தர்மத்தை மனிதர்கள் மறந்ததால் வந்த விணை.🎉.

  11. @maruthanmaruthan330

    தமிழ் பெண்களிள் பெரும்பாலானவர்களிள் பலர் டீவி சீரியல் பார்பவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பத்தில் உள்ளனர்.

  12. @komalamadhavan8079

    சீரியல்நடிக்கறவங்க பணத்துக்காக அடுத்தநிமிட் நண்பர்களாகிகலராய்ப்பாங்க

  13. @TamilanIndia-z7o

    Thumbnail ல பேக்குலட்சுமிய காட்டி செஞ்சு விட்டதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு😅😅😅😅😅😅என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சிருச்சே..😅😅😅😅

    1. @lakshmanasamy5089

      சிரிச்சா. அழுகற மாதிரி இருக்கும். அழுதா. சிரிக்கிற மாதிரி இருப்பது யார். என்றால அது. பேக்குலட்சுமி தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE