Tamil marriage 200 சவரன் நகை | பல கோடி மதிப்புள்ள சீர்வரிசை| அசரவைத்த திருமணம்
Contact us to Add Your Business
most expensive wedding in india 2020 Tamil marriage மகளுக்கு தடபுடலாக சீர்வரிசை Maduari EX MLA Tamilarasan Daughter Marrige
மகளுக்கு தடபுடலாக சீர்வரிசை வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன்Tamilarasan
#MLAtamilarasan #Madurai #Maduraieast #Tamilarasan
Madurai EX MLA Tamilarasan family Marriage
100 mall velai atgal seer yeatukka vanthanga?????????
வீண் பெருமை எத்தனை பேர் கஷ்டப்பட்டு இருக்கும் ஒரு நிலையில் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பது கிடையாது
பையன் பாத்திரக்கடை வைக்க போறானா………
Cha… vera level…
Ethu romba over
Kan thirusti. Vazhkai nandraga amaiyya vazhthukkal.
They can open a Saravana stores! Where will they have space to store all these in their house?
Ya,that’s true, over .
எதுக்கு பாத்திர கடை வைத்து கொடுத்திருக் கொடுத்திருக்கலாம்
Ivalo pannathukku 100 Ezhai pennukku merriage panni vachurukkalam. Punniumavathu Serum
ஒன்னும் சேர வேண்டாம்
ஒரு ஆய்யா சயிசுல அன்டா
உழைப்பு தான் தேவை அந்த மாப்பிள்ளை டிப்பாட்மேன்ட் ஸ்டோர் வைக்க போரரமா
♥️♥️♥️♥️♥️
Antha pathiram pothum 2marriage pannalam
Intha ponnu Nala iruntha seri ethana peru oda stomach burn panni vanghunetho therila chea en ma unnaku kooda solla therila chea
???????? கொடும இப்படி இருக்கரவன் கொடுக்கரதாலதான் பணம் இல்லாத பல பெண்கள் வாழ்க்கை போராட்டமாக இருக்கு அதுவும் இப்படி தற்பெருமை அவசியமும் இல்லை கண்டிப்பா இது ஒரு அரசியல்வாதியோட திருமணமாகத்தான் இருக்கும் என்பது மட்டும் உறுதி
கல்யாணம் ஆகாத, திருமணம் செய்து வைக்க
வழி இல்லாமல் எத்தனையோ ஏழை பெண்கள் இந்த நாட்டில் உள்ளார்கள், இதில் பாதி அவ்ர்களுக்கு, கொடுத்து உதவினால் உங்கள் தலைமுறையே செழிக்கும், சிந்தித்து செயல் படுங்கள், நாடு வல்லரசு ஆவதர்க்கு இதுவும் ஒரு தடையாக இருக்க்க்காலம், ?
உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா.. இருந்தாலும் கலாச்சாரம் மிளிர்கிறது.. வாழ்த்துக்கள்..
மண்வெட்டி சிதனம்லாம் வேற லெவல்
Ivlo porulaium first andha ponnu use pannuma waste of money epodhan maara porangalla
Seer saiya vandiyathu tjan aana ethallam rommba over ?♀️?♀️?♀️