Comments on: STREET FOODS OF MADURAI 01 – மதுரையின் உணவுகள் 01 – MSF https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 26 Oct 2020 08:26:59 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: Sube_ Hussain https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1139 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1139 Ohh my god இந்த பாட்டி விற்க்கும் பருத்தி பால் semma ya erukkum my fev …..always my yariya avega ……

]]>
By: dinesh kannan https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1153 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1153 Really i like almost all the vedios and this one is extradinory because of street foods of Madurai and lots of love with MSF

]]>
By: thangapandian pandian https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1152 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1152 In reply to ajay venki.

Bro unga Orla oru sundal kadai arumaiya irukkum near Nagapattinam ttp road privivula iruukum

]]>
By: ajay venki https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1151 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1151 Na thiruvarur bro i like Madurai people Madurai food…super video bro

]]>
By: TV Mohini https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1150 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1150 In reply to wheatbread.

Thank you for your good wishes Brother. God bless you.

]]>
By: wheatbread https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1149 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1149 ?]]> In reply to wheatbread.

@TV Mohini God bless you too ❤️?

]]>
By: wheatbread https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1148 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1148 Lord Jesus please protect all the hard working people and bless the fruit of their hands abundantly. Bless their health and take care of them. Thank you Lord. Amen ??

]]>
By: Vasubhai Fernswala https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1147 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1147 I lived my formative years (till 7th standard) in Madurai. That was between 1948 and 1960. We stayed near Harvey Mills (now Madura Coats), Ponnagaram. The fast food culture was not that dominant those days though Paruthippal, Kadalai etc were available. And the night food variety of Madurai was not developed to this extent. Madurai is distinct in so many ways. Only people from Madurai or, as you say, those who spent a number of years there, will appreciate it. Those who you were able to spot and talk, looked so hard up! The audio quality was poor (though you mentioned in the titles). Please keep producing such beautiful videos.

]]>
By: Shrinath https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1146 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1146 We see and meet them regularly, but watching like them on YouTube it’s really touchy …

]]>
By: raj kumar https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1145 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1145 ]]> 3:50 ethukuya azha vaikareenga☹️

]]>
By: Rajesh Kannan https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1144 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1144 Chennaila ithu ellam kidaikadhu… enga parthalum pani poori samosa dan kidaikkadhu

]]>
By: madras street food https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1143 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1143 In reply to Praveen H.

Thank you sir

]]>
By: Praveen H https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1142 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1142 Your videos are more genuine covering the good healthy food along with the kind ppl who r selling it. This distinguish you between the other food bloggers who does this mainly for commercial stuff. Hats off to you!

]]>
By: RAJKUMAR M https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1141 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1141 In reply to PRADEEP KUMAR.

????

]]>
By: PRADEEP KUMAR https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1140 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1140 கருப்பு உளுந்து, பருத்தி பால், பட்டர்பன், முள்ளு முருங்கை வடை, தென்னங்குருத்து, போளி மதுரைக்கு ஈடு இணையே இல்லை… அந்த முள்ளு முருங்கை வடைக்கு மேல பொரிகடலை பொடியை தூவி தின்ன அடேங்கப்பா???… இந்த சந்தோசத்தையெல்லாம் விட்டுவிட்டு இன்னைக்கு எங்கேயோ போய் வேற ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிறோம் பாதி ஆளுக????

]]>
By: Harrys Hari https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1125 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1125 MSFக்கு மிகப்பெரிய நன்றி!... பெரிய பெரிய ஹோட்டல்கள காட்டினாலும் எங்க மதுரையோட தூண்களான இந்த தள்ளுவண்டி வியாபாரிகள காட்டினதுக்கு!❤.... உண்மையாவே எனக்கு பழைய நியாபங்கள் லாம் வருது!... கண் கலங்கி...? எங்க மதுரைக்கு சௌராஸ்ட்ரா சமூக மக்கள் ஒரு மிகப்பெரிய சொத்து! ஏன்னா/ அவுக தான் முக்கால்வாசி இந்த வியாபரங்கள் பன்னுவாங்க!! அவுங்களோட கைப்பக்குவமும்! அவுங்க சாப்பாட்டோட ருசியே தனி?..... "மதுர சட்னி க்கு தானடா பேமஸ்னாய்ங்க! கிட்னிக்குமா பேமஸ்ஸு/ இங்க எல்லாத்துக்குமே பேமஸ் யா"? மதுரக்காரைங்க நாங்க என்னைக்குமே கெத்து தான்!???]]> இவங்க எல்லாம் எங்களோட (90skids)சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு ரொம்ப பிரியமானவர்கள்!… காரணம் இந்த தின்பண்ட வியாபாரிகள் எல்லாரும் எங்கள மனசாரவும் வயிறாரவும் சந்தோசப்படுத்துன உறவுகள்❤
MSFக்கு மிகப்பெரிய நன்றி!…
பெரிய பெரிய ஹோட்டல்கள காட்டினாலும் எங்க மதுரையோட தூண்களான இந்த தள்ளுவண்டி வியாபாரிகள காட்டினதுக்கு!❤….

உண்மையாவே எனக்கு பழைய நியாபங்கள் லாம் வருது!…
கண் கலங்கி…?

எங்க மதுரைக்கு சௌராஸ்ட்ரா சமூக மக்கள் ஒரு மிகப்பெரிய சொத்து! ஏன்னா/ அவுக தான் முக்கால்வாசி இந்த வியாபரங்கள் பன்னுவாங்க!! அவுங்களோட கைப்பக்குவமும்! அவுங்க சாப்பாட்டோட ருசியே தனி?…..

“மதுர சட்னி க்கு தானடா பேமஸ்னாய்ங்க! கிட்னிக்குமா பேமஸ்ஸு/
இங்க எல்லாத்துக்குமே பேமஸ் யா”?
மதுரக்காரைங்க நாங்க என்னைக்குமே கெத்து தான்!???

]]>
By: kishore kutty https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1138 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1138 முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு.. வாழ்த்துகள்..

]]>
By: Arun Kumar https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1137 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1137 Enga ooru .. பருத்தி பருத்திப்பால் உளுந்து சுக்கு காபி எல்லாத்தையும் மிஸ் பண்றேன் சென்னையில இதெல்லாம் கிடைக்காது… ஒரு பொழப்பு மதுரையில் கிடைச்சா அங்கிட்டு வந்து இருக்கலாம். ஏக்கமா இருக்கு

]]>
By: Barani Raj https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1136 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1136 சிறு வயது ஞாபகங்கள் சுக்குகாபி பருத்திப்பால் மசாலாபால் (பாதாம் சற்று அதிகம் இருக்கும்) மாவுபுட்டு அவல்புட்டு பட்டாணி சுண்டல் பயறு வகைகள் இனிப்பு & கார போளி சோன்பப்டி இனிப்பு- தேங்காய்பன் அவித்த (மரவள்ளி) கிழங்கு சமோசா மற்றும் சில வட இந்தியரின் உணவு வகைகள் அசைவ உணவுகளும் உண்டு மீனாட்சி அம்மன் கோயில் டவுன் ஏரியா வெளி வீதிகள் சிம்மக்கல் எல்லாம் சுற்றி வந்தால் இன்னும் நிறைய பார்க்கலாம் சுற்றி வாருங்கள் உணவால் வயிறு நிறையும் அன்பால் மனம் நிறையும்

]]>
By: VIJAY https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1135 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1135 In reply to Hanith Monster.

படிக்கலாம் ஆனால் ரொம்ப படிக்க கூடாது இப்போ இருக்குற காலத்துல கை தொழில் தான் சிறந்தது
படிக்கிற காசு அதுல போடலாம்

]]>
By: Hanith Monster https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1134 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1134 கண் கலங்கி விட்டேன்….இன்ஜினியர் ஏன் படித்தோம் அன்று….உழைப்பு….மிக்க நன்றி

]]>
By: Chaplin Charlie https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1133 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1133 In reply to Sathish jiva.

13 வருஷம் ஆச்சு நண்பா
உன்னை மாதிரி தான் நானும்

]]>
By: free https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1132 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1132 In reply to Sathish jiva.

10 வருஷம் ஆச்சு நண்பா நானும் உங்களை போல் தான்..

]]>
By: Sathish jiva https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1131 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1131 பதினாறு வருடங்கள் கழித்து விட்டது, மதுரையில் உள்ள கோ. புதூரில் சாலையோர உள்ள அனைத்து உணவகங்களிலும் நான் நின்று சாப்பிட்டு இருக்கிறேன். பொழுது சாயிந்தால் போதும் கிளம்பி விடுவது. இனி எப்போது அங்கு செல்ல போகிறேன் என தெரியவில்லை.

]]>
By: Karthikk ram https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1130 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1130 உழைப்பு என்பதை இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் நாமெல்லாம் கம்ப்யூட்டரில் மயிரை புடுங்கி கொண்டிருக்கிறோம்

]]>
By: sudar vannan https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1129 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1129 நான் தஞ்சாவூர் இருக்குற விவசாயத்தை ஒழுங்கா பார்கமுடியல!!

ஆனால் மதுறை மக்கள் தங்களின் வாழ்வாதரத்துக்கா ஒரு இஞ் வாய்ப்பு கிடச்சாலும் தவரவிடுவது இல்லை!!

ஒரு பக்கம் நெருடல், மருபக்கம் தற்சார்பு பொருளாதாரம்.

வாழ்க!!

]]>
By: John Joseph Kennedy https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1128 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1128 வாழ்த்துக்கள் நன்பரே! மதுரை முழுவதும் இந்த மாதிரி ஆரோக்கியமான உணவு பொருட்கள் அதிகம் இருக்கும்! மதுரைக் காரனாகிய எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது!

]]>
By: Seeker of Truth https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1127 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1127 In reply to boskaran1.

True bro

]]>
By: boskaran1 https://www.maduraidistrict.com/street-foods-of-madurai-01-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-msf/#comment-1126 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1201#comment-1126 எழுபது வயது பாட்டியின் உழைப்பு மகத்தானது

]]>