Login

Lost your password?
Don't have an account? Sign Up

SIR – சனநாயகப் படுகொலை! – வாக்குரிமையைப் பாதுகாப்போம்! – சீமான் வெளியிட்ட காணொளி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @TheDeFiYaTnEra

    சீமான் அண்ணா, உங்கள் ஆட்சி மலர என்றும் துணை நிற்போம்.10000 % நாம் தமிழர் 🔥

  2. @Murugaiah.AA-3119

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மையானது நமது உறவுகள் நமது சொந்தங்கள் நமது வாழ்க்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் உறுதிப்படுத்தி நமது கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும்

  3. @Theglobalpeace

    இதை எதிர்த்து , தமிழ் நாட்டு மக்கள் பல கட்சிகளும்மினைந்து பெரும் போராட்டத்தை எடுக்க வேண்டும்.

  4. @viyoshop5052

    SIRஇதல்லாம் எப்போதும் தேவைஇல்லாதது இந்த அரசுக்கு ஒரு வேலையே இல்லை மக்களை நிம்மதியாவே இருக்கவுற்றது இல்ல.சீமானை ஜெயிக்கவுடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் இந்த அரசுக்கு நல்ல உள்ளம் படைத்த அனைத்து உறவுகளும் வாக்களிப்போம் நாம் தமிழர் விவசாய சின்னத்தில்.1 கோடியே 50 லட்சம் ஓட்டுக்கு மேல் விவசாய சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என் அன்பு உறவுகளே நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ ❤❤❤❤❤❤

    1. @ManikandanMani-en5zj

      இது மட்டும் நடந்துருச்சுனா உன் வாயில சக்கரை அல்லி போடுறேன் சாமி நான் ஒரு விவசாயி சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  5. @Ilamannan

    தமிழக அரசு இந்தத் திட்டத்தை மறுத்து இருக்கலாமே. புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்தது போல இதையும் எதிர்த்து இருக்கலாம்.

  6. @selvathilagavathijeevanant7637

    இந்த காணொளி மிக முக்கியம் வாய்ந்தது. இதனை ஊடகங்கள் பணம் கொடுத்தால் மட்டுமே ஒளிபரப்புவான்

  7. @Vairam-f2n

    ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் சேகரிக்க திண்ணை பிரச்சாரம் குடும்ப பிரச்சாரம் செய்து நாம் தமிழரை வளர்க்க வேண்டும்

  8. @Arulmaran_naga33

    அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது போல் நமது வாக்குகளை உறுதிப்படுத்துவோம்,அதே சமயம் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டால் அதை தடுத்து நிறுத்துவோம்💪🐯
    தமிழ்த்தாய் வாழ்க💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க🙏

  9. @NaamTamizharJapan

    குறைந்த கால அவகாசத்தில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் என்பது
    சனநாயக படுகொலை

    1. @RajaSekaran-tb6bc

      ஓரமா போடா… இல்லனா உன் நொண்ணன் ஜெயிச்சி சொய்ங்னு கோட்டை க்கு போய் கொடியேத்திடுவான் போல.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE