Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • மாலை நேர டிபன் மசாலா இட்லி
    by Maalaimalar on July 23, 2019 at 8:33 am

    காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம். […]

  • காளான் - குடைமிளகாய் டிக்கா
    by Maalaimalar on July 22, 2019 at 8:33 am

    காளானில் கிரேவி, 65, செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப்
    by Maalaimalar on July 20, 2019 at 8:22 am

    நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம். […]

  • வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா
    by Maalaimalar on July 19, 2019 at 8:34 am

    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நாவில் சுவை கூட்டும் மீன் பிரியாணி
    by Maalaimalar on July 18, 2019 at 8:36 am

    பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். […]

  • சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபிள் குருமா
    by Maalaimalar on July 17, 2019 at 8:37 am

    தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான சுவையான கம்பு பாயாசம்
    by Maalaimalar on July 16, 2019 at 8:37 am

    குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • செட்டிநாடு மட்டன் கிரேவி
    by Maalaimalar on July 15, 2019 at 8:20 am

    செட்டிநாடு மட்டன் கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • காரசாரமான இறால் பெப்பர் பிரை
    by Maalaimalar on July 13, 2019 at 8:28 am

    கடல் உணவில் இறால் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது. இறால் பெப்பர் பிரை அனைவரும் விரும்பக் கூடியதாகும். அதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வது எப்படி?
    by Maalaimalar on July 12, 2019 at 8:31 am

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்
    by Maalaimalar on July 11, 2019 at 8:08 am

    ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராஜ்மாவில் சுவையான சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • முட்டை கொத்து சப்பாத்தி
    by Maalaimalar on July 10, 2019 at 8:34 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • பிரெட் உருளைக்கிழங்கு வடை
    by Maalaimalar on July 9, 2019 at 8:41 am

    தொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி?
    by Maalaimalar on July 6, 2019 at 7:49 am

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கொண்டைக்கடலை மசாலா
    by Maalaimalar on July 5, 2019 at 8:36 am

    நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள கொண்டைக்கடலை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான பன்னீர் பட்டர் மசாலா
    by Maalaimalar on July 4, 2019 at 8:41 am

    புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் பட்டர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான சோயா சாதம்
    by Maalaimalar on July 3, 2019 at 8:30 am

    பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பிட வெரைட்டி சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சோயா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா
    by Maalaimalar on July 2, 2019 at 8:35 am

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வீட்டில் கோதுமை அல்வா செய்வது எப்படி?
    by Maalaimalar on July 1, 2019 at 7:35 am

    கோதுமை அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அருமையான முட்டை மஞ்சூரியன்
    by Maalaimalar on June 28, 2019 at 9:12 am

    முட்டையில் பொரியல், ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முட்டையை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply