Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • நார்ச்சத்து நிறைந்த கேல் சூப்
    by Maalaimalar on September 21, 2019 at 4:17 am

    கேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். […]

  • வீட்டிலேயே செய்யலாம் சுவையான காஞ்சிபுரம் இட்லி
    by Maalaimalar on September 20, 2019 at 4:38 am

    வீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். […]

  • தக்காளி பிரெட் சூப்
    by Maalaimalar on September 19, 2019 at 4:46 am

    மழை காலத்தில் சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று தக்காளி, பிரெட் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பாதாம் - செலரி சூப்
    by Maalaimalar on September 18, 2019 at 4:37 am

    குளிர் காலம் வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இன்று பாதாம், செலரி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அருமையான சூப்
    by Maalaimalar on September 17, 2019 at 4:33 am

    சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். இன்று மூங்கில் அரிசி, காய்கறி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கியமான இஞ்சி சூப்
    by Maalaimalar on September 16, 2019 at 4:39 am

    வயிற்று உபாதைகளுக்கு இஞ்சி மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்
    by Maalaimalar on September 14, 2019 at 4:32 am

    முட்டை சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை நேர உணவு வகை. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம். […]

  • கெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை
    by Maalaimalar on September 13, 2019 at 4:31 am

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் செலரி சூப்
    by Maalaimalar on September 12, 2019 at 4:31 am

    கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் செலரி சூப் குடித்து வரலாம். இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். […]

  • வைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
    by Maalaimalar on September 11, 2019 at 4:30 am

    மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரம் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இன்று மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பிரண்டை முருங்கை இலை கஞ்சி
    by Maalaimalar on September 10, 2019 at 4:13 am

    இந்த கஞ்சியை இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி, உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்தும். இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம். […]

  • உடலுக்கு சத்தான முருங்கைக்கீரை கஞ்சி
    by Maalaimalar on September 7, 2019 at 4:48 am

    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரையில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால்
    by Maalaimalar on September 6, 2019 at 4:20 am

    பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு. […]

  • இளமை தோற்றத்திற்கு ஆம்லா ஜூஸ்
    by Maalaimalar on September 5, 2019 at 4:35 am

    தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது. […]

  • ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்
    by Maalaimalar on September 3, 2019 at 4:32 am

    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கல்யாண முருங்கை இலை சூப்
    by Maalaimalar on August 31, 2019 at 3:57 am

    இந்த சூப் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம். […]

  • குழந்தைகளுக்கு சத்தான ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்
    by Maalaimalar on August 30, 2019 at 4:45 am

    குழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுப்பது உடலுக்கு நல்லது. அந்த வகையில் இன்று ஓட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஓட்ஸ் வெஜிடபிள் தேங்காய்ப்பால் சூப்
    by Maalaimalar on August 29, 2019 at 4:47 am

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் உகந்தது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த துவையல்
    by Maalaimalar on August 28, 2019 at 4:34 am

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது வேப்பம் பூ. இன்று இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த பருப்புக் கீரை கோதுமை அடை
    by Maalaimalar on August 26, 2019 at 4:30 am

    பருப்புக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்புக்கீரை, சம்பா கோதுமை சேர்த்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply