Login

Lost your password?
Don't have an account? Sign Up

LIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா

Contact us to Add Your Business

பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா இன்று 09-01-2021 மாலை 5 மணியளவில் சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

#SeemanLIVE | #Pressmeet

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

21 comments

  1. Subashchandra Bose

    நீ யாரா வேணாலும் இரு…👊👊
    எங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே இரு 💥💥👊
    🔥நாம் தமிழர் 🔥💯✅

  2. Ruthresan Nagulendrarasa

    Ibc tamil live
    இலங்கை தமிழர் பிரச்சணை சென்று பாருங்கள் பகிருங்கள் நண்பர்களே

  3. Anthuvan Anbu

    ஐயா வெங்கடராமன் அவர்களுக்கு மிக்க நன்றி – ஒரு பிராமணராக இருந்தும் , ஆன்ம சுத்தியோடு , தமிழர்களோடு, தோளோடு தோள் நின்று , தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்கும் உங்கள் புகழ் தமிழ் வாழும் வரை வாழும்

  4. அமிழ்தே என் தமிழே

    தமிழக எதிர்கால நலம், வளம் காப்பாற்ற விரும்பும் தலைவர்கள் நாம் தமிழரையும் அண்ணன் சீமானையும் எந்த மாச்சரியங்களையும், பேதங்களையும் கடந்து ஆதரித்து முன்னிலைப்படுத்துவது வரலாற்று காலத்தேவை. கட்டாயம்.

  5. Anthuvan Anbu

    திறந்தவெளி பல்கலை – நான் சிறுவயதில் சில வகுப்புகள் மரத்தடியில் நடத்திய வகுப்புகளில் படித்தவன், எனவே பல்கலையும் அப்படித்தானோ என்று நினைத்து உள்ளேன்

  6. Ondiappan Palamudhirselvan

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே….🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
    A NEED OF THE HOUR!!
    NTK has a very refined, qualitative and well defined political principles which brings wholesome prosperity first to Tamils and then becomes a role model to the political parties of entire world..
    A TRUTHFUL native political force of 21st century is none other than NAAM TAMIZHAR of Tamilnadu..YET to BUT sooner to rule TN, and to set an ideal example for rest of the political parties of the globe…long live SEEMAN and NTK…👏👍🙏🤩

    1. Ondiappan Palamudhirselvan

      WE THAMIZHIANS pray to God,Right from the birth of the mankind. We are the primitive race in the world..
      All others race,religion etc., are just descendants from Thamizhis only..
      Hindu is a just a new name came to world after atleast 5000 years from the existence of the legends THAMIZHIANS.

  7. iniyan iniyan

    தமிழ் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் என்றால்

    மனிதனின் ஆதி மொழி தமிழ் என்பதான்

    ஆரியனின் சதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE