Login

Lost your password?
Don't have an account? Sign Up

24 comments

  1. @kumarramesh2057

    உங்களது கள்ளம் கபடம் அற்ற குழந்தைத்தனமான புன்னகை சிரிப்பு அருமையான அறிவுரை எளிமையான வழிகாட்டல் யாவுமே சிறப்பு அன்பு சகோதரி அவர்களே வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் தங்களின் அருமையான தொண்டு சிறக்கட்டும் வாழிய வாழிய வாழியவே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  2. @GandhiMahalingam-97

    உங்கள் சிரிப்பில் உன்மை இருக்கிறது முடிந்த வரை கறந்த பால் நல்லது ❤🎉❤

  3. @OSVT

    ❤ சகோதரி சொல்வது அனைத்தும் உண்மை கண்டிப்பாக பசும்பால் வாங்கி அருந்த வேண்டும்

  4. @DKalidoss_

    பாக்கெட் பால் வரவில்லை என்றால் இன்று மாட்டு பால் லிட்டர் 100 ரூபாய தாண்டி இருக்கும், பிராய்லர் வரவில்லை என்றால், நாட்டுகோழி, மட்டன், இரண்டு கறிகளும் 2000ரூபாய் தாண்டி இருக்கும் கிலோ

    1. @AnimalsBliketiz

      வரவில்லை என்றால் நோய் வராது. வந்ததால் நோய். மருத்துவமனையில் வாழ்க்கையை நடத்துங்க

  5. @arunachalam6929

    எல்லாத்துலயும் கலப்படம் னா, எது தான் ஆரோக்யம் எங்களுக்கு புலப்பட மாட்டுக்கு அக்கா…????

  6. @kumarramesh2057

    பாலை விட்டுத் தள்ளுங்கள் அன்பு நண்பர்களே சகோதரர்களே சகோதரிகளே நீங்கள் உடல் ஆரோக்கியமாக வாழ கண்டிப்பாக பால் தொடர்பான அத்தனை பொருட்களையும் விளக்கித் தள்ளுங்கள் பாலில் இருக்கக்கூடிய காப்பர் சத்து நமது உடலில் இருக்கக்கூடிய அணுக்களால் உட்கிரகித்துக் கொள்ள இயலாத நிலையில் அது முழுவதுமாக கழிவாக உடலில் தங்கி உபாதைகளை ஏற்படுத்துகின்றது

  7. @jamessmuthu9936

    பசும்பால் கூட, குடிக்காமல் இருந்தா,
    ரொம்ப ரொம்ப நல்லது,
    ஏன் ன்னா,
    அந்த பசுமாடே,
    நிறைய கெமிக்கல்ஸ் சாப்பிட்டு தானே,
    பாலே கறக்குது…….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE