Login

Lost your password?
Don't have an account? Sign Up

23 comments

  1. @murthymurthy6168

    பசித்து …புசி ……
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்

  2. @shanmugamshanmugam4609

    சூப்பர் மேடம்.மெயின் தமிழ்நாட்டில் இதை யாரும் பாலோ பண்ணுவதில்லை

  3. @shanmugamsangeetha9894

    கல்லீரல் என்று சொன்னதும் வறுத்து மசலா போட்டு சாப்பிடும் ஞாபகம் தான் அடிக்கடி வருகிறது 😊

  4. @rosalindkavitha5563

    டாக்டர் என் கூட வேலை செய்யும் ஒரு பெண் நன்றாக சாப்பிடுவார் எப்பொழுதும் சாப்பிடுவார் ஆனால் ஸ்லிம்மாக இருக்கிறார்.. ஆனால் வேறு ஒருவர் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறார் ஆனால் மிக குண்டாக இருக்கிறார்

  5. @raghavanramiakrishnamachar4697

    வயதானவர்களுக்கு பசிப்பதே இல்ல. அவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
    தயவு செய்து பதில் தரவும்

  6. @A.B.C.58

    doc. 🤣. humorous speech. welcome. beautiful information. please upload lakhs and lakhs of similar videos. I don’t know you are sitting or standing to render your speech. try to sit comfortably and deliver your lecture. we are not standing but comfortably sitting and watching your videos. embarrassing. hope we will become an unqualified doctor in future if we listen to all your lectures. thank you. god bless you and give you spare time to upload more videos.😂👍👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE