மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
சார் வணக்கம் உங்களின் ஆத்மார்த்தமான பேச்சைக் கேட்டு நான் மிகவும் மகிழ்வு அடைகிறேன் நேர்மறையாக ஒவ்வொரு விஷயத்திலும் வாழ வேண்டும் என்று உறுதி கொள்கிறேன் மிக்க நன்றி சார்
மகிழ்ச்சி தான் எல்லோருக்கும். பணம் என்ற ஒன்று அனைவரையும் கேவலப்படுத்துதே… பணம் சம்பாதிப்பதிலே பலருக்கு சந்தோஷம் சிரிப்பு போகுதே…
😊😊❤❤ to❤
அருமையோஅருமைநன்றிவாழ்த்துக்கள்
@@bathmabathma8541 👍
@@annaduraichinnaraj7699 🫶
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 9:03
நல்ல பதிவு வாழ்வியல் இயற்கை வளமை அன்பு நேசம் பண்பு யாவும் இதில் கலந்திருக்கிறது சிவசிவாய ❤🎉
உங்களது பேச்சுஒருசிலர் அல்ல பல மனங்களை மாற்றும் மிக்க நன்றி
நீண்ட நாட்களுக்கு பின் கேட்ட நல்ல பேச்சு❤
பல விசயங்கள் மற்றவர்கள் பேசக் கேட்டது.
மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர் மிகவும் அருமையான பேச்சாளர் .
அருமையான குரல் வளம் சகோதரா………
மிக அருமையான பேச்சு கேட்பதற்கு இனிமையாக சிந்திப்பதாக இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு மிக்க நன்றி
சிறந்த பேச்சு நன்றி அண்ணா
Super Bro
தம்பி அருமை பா. நீங்கள் பேசும் கருத்துகளும் சூப்பர்
தம்பி அருமையான பேச்சுக்கு நன்றி.
அருமையான உரை
அழகான சொற்பிரவாகம்
ஆழ்ந்த கருத்துச் செறிவு
இலக்கிய மேற்கோள்
இவை அனைத்தும்
இனிமையிலும் இனிமை.
மிகச்சிறப்பு❤
மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
அருமை.அருமையான பேச்சு
சார் வணக்கம் உங்களின் ஆத்மார்த்தமான பேச்சைக் கேட்டு நான் மிகவும் மகிழ்வு அடைகிறேன் நேர்மறையாக ஒவ்வொரு விஷயத்திலும் வாழ வேண்டும் என்று உறுதி கொள்கிறேன் மிக்க நன்றி சார்
தங்களது நினைவு திறனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
ரொம்ப.மகிழ்ச்சி.தம்பி.அருமையான.விளக்கம்
மனம் நிறைவு🙏