🔴 31-01-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாம் தமிழர் கட்சி பரப்புரை பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்! 
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



 
		    				    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
        
பார்க்கவே சந்தோசமா இருக்குது மூர்த்தி அண்ணனை நாம் தமிழர் கட்சி மேடையில் பார்ப்பதற்கு வாழ்த்துக்கள் மூர்த்தி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤
😮😮😅😊😊😊😊😊😢😊
I love you moorthiyar ❤❤❤ because you are white Parayar😅😅
❤❤❤🎉🎉
அண்ணன் மூர்த்தி அருமையான பேச்சு
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பேச்சு சிந்திக்கும் படியாக இருந்தது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணன் மூர்த்தி அண்ணனே ஒரு சில டைம் சீமான் பேசி இருக்காரு இப்ப அவரே தமிழ் தேசியம் கையில் எடுத்து இருக்கார். ஆகவே மக்களே கொஞ்சம் சிந்திச்சு ஓட்டு போடுங்க
அண்ணா….
நான் காங்கிரஸ்காரன்🇮🇳
உங்கள்
பேச்சின் யதார்த்த உண்மைகளை🔥✅….
நீண்ட நாட்களாக …..
ரசித்துக் கொண்டிருக்கும்⭐⭐⭐⭐🤝 …..
குமரி மாவட்டத்திலுள்ள தமிழ் உணர்வாளன்👍
நாம் ஒன்று சேரவேண்டும் தமிழனாய்
அண்ணன் விமானநிலைய மூர்த்தியார் எப்போதும் வீரப்பறைர் அவரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியர் , அவரை NTK மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி .. துணிவே துணை..
ஐயா ஏற்போட் மூர்த்தி அவர்கள் சொல்வது உண்மைதான் …..தமிழினத்தின் விடிவின் இறுதி ஆயுதம் தான் சீமான்.. உண்மையை செவி கொடு….விழித்துக் கொள் தமிழா……வெல்க நாம் தமிழர்….வாழ்க சீமான் ….
அருமை சிறப்பு அன்பு தம்பி மூர்த்தி நாம் தமிழர் கட்சி நமது மேடையில் தம்பி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மனசுல என்ன தோணுதோ அதை உணர்ந்து பேசக்கூடிய எங்கள் பாச மிகு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு நன்றி ❤️❤️❤️❤️❤️💯🙏
அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் நாம் தமிழர் மேடையில் பேசியதர்க்கு வாழ்த்துக்கள்…
அண்ணன் மூர்த்தி அவர்களே அருமை பிச்சு ஒதறிட்டீங்க❤
உள்ளம் குளிர்கிறேன் | நெஞ்சம் மகிழ்கிறேன் என் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் மேடையில் தோன்றியது கண்டு🔥🔥🔥🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் பக்ரைன் 🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் வாழ்க வளர்க வெற்றி வாய்ப்பு அமைய வேண்டும்
🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் பக்ரைன் 🎉🎉🎉🎉
அண்ணன் மூர்த்தி அண்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் அண்ணன் பேட்டி தவறாமல் பார்ப்பேன் நாம்தமிழர்
❤ சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தி. மிக சிறப்பான உரை. வாழ்த்துக்கள்.
அருமையான பேச்சு…. அண்ணன் பேச்சை மகிழ்ந்து கேட்டது நாங்கள் மட்டுமல்ல எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் உட்பட அனைவருமே ரசித்து கேட்கும் படியாக இருந்தது
ஆதிக்குடி தலைவன் எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்களும்
அண்ணன் மூர்த்தி அவர்களை யூடியூப் இல் அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன் முதன் முதலில் அரசியல் மேடையில் அதுவும் அண்ணன் சீமான் மேடையில் கட்சிக்கும் சிங்கத்தை இப்போதுதான் பார்க்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களே!
நான் எப்போதும் உங்களது ரசிகன், மிகவும் உணர்ச்சிபூர்வமான , எளிமையான வழியில் மக்களுக்கு புரிகின்ற அளவில்,ஆணித்தனமாக கருத்துகளை சொல்லியிருக்கீர்கள்.
மிக்க நன்றி.