?நேரலை 05-10-2023 கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் சீமான் சந்திப்பு – சென்னை திருவல்லிக்கேணி
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கடந்த ஒரு வாரகாலமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக வளாகத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இடைநிலை, பகுதிநேர, TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என மூன்று பிரிவாக இரவும் பகலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உரிய முறையில் தீர்வு காணாமல், காவல்துறையினர் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்து, சமுதாய நலக்கூடங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை இன்று (05-10-2023) பிற்பகல் 01 மணியளவில் மீண்டும் மூன்றாவது முறையாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று சந்திக்கவிருக்கிறார்.
இடம்: சமுதாய நலக்கூடம்
வெங்கடரங்கம் தெரு, நாராயண கிருஷ்ணாராஜ புரம், திருவல்லிக்கேணி, சென்னை
நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
#tamilpoliticalnews
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நமது ஆசிரியர்களை நாம் ஆதரிக்க வேண்டும்,
நன்றி அண்ணன் சீமான்
அண்ணா நன்றி என்று வார்த்தையால் சொல்லமுடியாது வாக்கால் சொல்கிறோம்
Vaazhthukkal naam thamizhar ????
ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதவன் வாயில மண்ணு திராவிட அரசின் பள்ளி பாடப் புத்தகத்தில் சனாதனம் பற்றி கூறியுள்ள விஷயங்களை நீக்குமா இந்த அரசு?இல்லையென்றால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் மொழி அவரது நண்பர் சனாதனத்தை ஒழிக்க புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பதவி விலகுவார்களா?
Good questions sir.
சீமான் அண்ணா Tet தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பணி வாங்கி கொடுங்கள்..
இது ஒரு திராவிட மாடல் தமிழர்களை குழப்பத்தை ஏற்படுத்துவது திராவிட மாடல்…….
திமுகவுக்கு யாரும் ஓட்டு போட கூடாது பகுதி நேர ஆசிரியர்கள்
கொடுங்கோன்மை ஆட்சி.
விளம்பர பிரிய ஆட்சி.