Login

Lost your password?
Don't have an account? Sign Up

28-12-2025 – தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு! சீமான் சிறப்புரை!

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

14 comments

  1. @முருகன்தமிழர்

    என் அண்ணன் பேச்சுக்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழர் நாம் தமிழர்

  2. @தமிழர்கள்-த9ன

    85} நம் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் நம் நாடும், மக்களும் வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? என்பதை:
    💥💥💥எதற்காக ஆட்சி மாற்றம் தேவை?💥💥💥
    இந்த திராவிட திருவாளர்கள் திமுகவும் சரி, அதிமுகவும் சரி, கடந்த 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து நம் தமிழக நாட்டை நாசப்படுத்தியும், தமிழ் மொழியை அழித்தும், தமிழக கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை சிதைத்தும் தமிழக மக்களை கோழைகளாகவும், கையேந்துபவர்களாகவும், அடிமைகளாகவும் மாற்றியது தான் மிச்சம்.
    கொலை, கொள்ளை, கற்பழிப்பு–பெண்கள் சிறுமிகள் மாணவிகள் என பாலியல் பலாத்கார தொல்லைகள் இவர்களுடைய ஆட்சியில்தான் அதிகரிப்பு.
    பல ஆதாரங்கள், பல காணொளிகளில் காணலாம்.
    இவர்கள் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை எல்லோரும், எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருச்சாளிகள். இவர்கள் எல்லோரும் லட்சாதிபதிகள் அல்ல, 100 கோடிகளைத் தாண்டி, ஆயிரம் கோடிகளைத் தாண்டி இப்பொது லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து வைத்து இருப்பவர்கள் தான் இந்த திராவிட அமைச்சர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம், இவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள்? யாராவது கேள்வி கேட்கிறார்களா? ஆற்று மணல் கொள்ளையடித்து விற்ற பணம், நம் நாட்டு மலைகளை வெட்டி வெட்டி கல்குவாரிகளாக மாற்றி அண்டை நாடுகளுக்கு விற்று கொள்ளையடித்த பணம்,
    நம் நாட்டு விவசாய நிலங்களை-விவசாயத்தை அழித்து, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்று விற்று கொள்ளையடித்த பணம், மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏழை எளிய மக்களை அப்புறப்படுத்தி விட்டு குடியிருப்பு பலமாடி அடுக்குகளை கட்டி தனியார் தரகர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயில் விற்று கொள்ளையடித்த பணம் எல்லாம் எங்கே போனது? அவருடைய வாயில் தான் தான் போனது. மக்களை 500க்கும் ஆயிரத்திற்கும் கையேந்தும் நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். இந்த திராவிட திருடர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு கடன் தொகை மட்டும் 10 லட்சம் கோடி. இங்க ஒரு விஷயத்தை பாருங்க….. இவர்கள் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று 1947 லிருந்து 2021 ஆம் ஆண்டு வரை வெறும் 4 1/2 லட்சம் கோடிகள் தான். ஆனால் 2022 இலிருந்து 2025 வரை வெறும் 4 ஆண்டுகளில் இந்த திராவிட திருடர்கள் 5 1/2 லட்சம் கோடி கடன் வாங்கி இந்த திராவிட திருடர்கள், நல திட்டத்திற்காக என்று சொல்லி கொள்ளையடித்து இருக்கின்றனர். இந்தக் கடனை உலக வங்கிக்கு அளிக்காவிட்டால்! நம் நாட்டின் நிலைமை என்ன தெரியுமா? நம் நாட்டு நில வளங்கள் மற்றும் கனிம வளங்களை அபகரிக்கும் அபாயம் ஏற்படும், தமிழ்நாடு பாலைவனமாக மாறும். இவைகள் எல்லாம் செய்துவிட்டு நாடு வளர்ச்சி நோக்கி செல்கிறது என்று இந்த திராவிட திருடர்கள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சொல்வதை, தமிழர்களாகிய நாம் அதைக் கேட்டுக் கொண்டே இருந்தால்! நம்மை விட முட்டாள்கள் வேறு எவனும் இருக்க முடியாது. மக்களாகிய நாம் இதைப் புரிந்து கொண்டு இவன் திராவிடன் – அயலா னிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்.

    இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள்
    இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், அவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
    நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு உழவன் ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.
    வாழ்வாதாரத்தில் மேம்பட்டு வளமாக,
    சிறப்பாக வாழ்வோம்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    நாளைய வெற்றி நமதே!.
    நாளை நமதடா நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா!..

  3. @eequaltoMcsquare.

    நீயும் நானும் ஒன்னு!
    தமிழைச் சனியன் சொன்னவன் எங்களுக்கு ஒரு மண்ணு!
    தமிழ்த்தேசிய பாதையில் நின்னு!
    தமிழர்கள் ஒற்றுமையைப் பாரு , நன்கு.

    1. @eequaltoMcsquare.

      தமிழனே!!! -ராம ஜெயம் அல்ல!!! ராம ஜெயம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் (🟠)இந்துக்கள் முழக்கம். தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) மற்றும் தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயன் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤💚🤍

    2. @eequaltoMcsquare.

      குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
      அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544)குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
      — மு. வரதராசன்

  4. @ravishankar-dn8xt

    கர்நாடகாவில் தமிழனுக்கு பாதிப்பு..வந்தேரி தெலுங்கன் ஊழல்வாதி தலைவன் கருணாநிதி வம்சத்தால் தமிழனுக்கு தமிழ் நாட்டில் ஆபத்து.

  5. @selvi5458

    தெற்கு சூடானுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது ஒரு கலைஞர். அவர் செய்த campaign, போராட்டம் தான். முதுகெலும்பு இல்லாத போலி தமிழ்த் தலைமைகள் உள்ளவரை எமக்கு விடுதலை இல்லை. அநீதிகளை தட்டிக் கேட்க வக்கற்றவர்களை தலை மேல் தூக்கிக் கொண்டாடும் அறிவிலிச் சமூகம் இது. அவமானம்.

  6. @dr.palaniibhaskaran8852

    உண்மையான தமிழன் என்றால் சேர்த்துக் கொள்ளலாம் நீங்க தமிழ் நல்ல அவர்கள் போல் தெலுங்கு தானே அவர்கள் போல் நீங்க கிறிஸ்தவர் தானே அவர்கள் போல் நீங்க நாடார் தானே எந்த ஒருபோது வருமே ஒரு நிலையைச் சொல்கிறீர்கள் மறுபடியும் இன்னொரு நிலையைச் சொல்கிறீர்கள் ஒரு பொழுது ஆரியனை திட்டுகிறீர்கள் ஒரு பொழுது பாப்பான் வேண்டும் என்கிறீர்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவே இல்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE