27-03-2021 புதுக்கோட்டை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை #SeemanSpeech #Puthukottai #ElectionCampaign
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இப்படி இறந்தவர்களை எத்தனைபேரை மறைத்திருக்ககறார்கள் இதையொல்லாம் வெளியில் தெரியப்படுத்த நமது அண்ணனைத்தவிர வேறு யாரு
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் (செழிக்க )நாம் தமிழரை வெற்றி பெறச் செய்வோம்….🌹🌹🌹
வணக்கம் அண்ணா🙏நம்ம மாவட்டம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர்💪💪💪
Utter TT TT TT
Ei
T utter t
அண்ணன் அனைத்து ஊர்களுக்கும் செல்வதை காணொளிகளில் பார்க்கும் போது தமிழ் நாட்டைச் சுற்றிப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வாழ்க நா.த.க.
Same feeling bro
உண்மை.
NTK PARTY leading in all the 234 constituencies in Tamil Nadu. according to current latest reports. Hats off Seeman for his strenuous efforts
🌹🌽🌺🌺🌷🌷💐
என் ஈழத்தமிழ் உறவுகளை கொல்வதற்கு துணைபோன திமுக, என் மக்களை மது அடிமையாக்கிய அதிமுக,😡 சூடு சொரணையுள்ள நான் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.💪👍🏾
நாம் தமிழர் புதுக்கோட்டை💪🏻💪🏻
❤❤❤
நான் vamban 4 road
நானும் மழையூர்தான்
இந்த காணொளியை பதிவிட்டமைக்கு தகவல் தொழில் நுட்ப குழுமத்திர்ற்கு மிக்க நன்றி…..
ஈழத்து உறவுகள், மற்றும் தமிழக மீனவர்களின் இறப்புக்கும் காரணமாக இருக்கும் இலங்கை அரசையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் இந்திய அரசியல் வாதிகளையும் தமிழர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.வெல்லப்போறான் விவசாயி. நாம் தமிழர்.
வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV 👍
நாம் தமிழர்.
தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.
சரியான நேரம் சொல்லவில்லை அதனால் என்னால் கலந்துக்கொள்ள இயலவில்லை.நாம்தமிழர்
NTK vote 👍
நாம் தமிழர் நாம் தமிழர் ஆட்சி அமைப்பது உறுதி வெற்றி வெற்றி வெற்றி
நாம்தமிழர்
நாம்தமிழர்
🤝நாம் தமிழர் 🌾
🕊️வெற்றி நிச்சயம் 💐🎋💐
நாம்தமிழர் மழையூர் பகுதி
It’s time for NTK and Seeman Anna to leed tamil nadu