26-03-2021 பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE #Palladam #Election2021
Contact us to Add Your Business
🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday
#தற்போது 26-03-2021 பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
தண்ணீருக்காக அலைவதை பதிவிட வேண்டுகிறோம் அண்ணா. 🙏 பார்த்தாவது திருந்தட்டும்.
அரசியலில்..,
சேவைகளில் மாற்றமும்,
தேவைகளின் மாற்றமும்…..
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
சேவைகளுக்கு மட்டுமே தேவைப்பட்ட அரசியல்;
சிலகாலம்..,
அதிகார சுகத்திற்கு
தேடப்பட்ட அரசியல்; சிலகாலம்.,
பதவிநமைச்சலுக்கு
தேடிக்கொண்ட அரசியல்; சிலகாலம்.,
மீசை வரைந்த வீரத்தமிழர்கள்
மயக்கிய அரசியல்;சிலகாலம்.,
சம்பாதிக்க மட்டுமே
காசுக்காய் சோரம் போகும்
வேசித்தன அரசியல்;நிகழ்காலம்.
ஓட்டுக்காய் நம் முன்
மண்டியிட்டவர்களின் முன்
இதோ இன்றுவரை நாம்
மண்டியிட்டு நிற்கின்றோம்..
1967 ல் நாம்
அறிவற்றவரானோம்.,
2020 ல் நாம்
அடிமைகளானோம்.,
இனிமேல் நாம்
கொத்தடிமைகளாவோம்…!!
காசுக்கு ஓட்டை விற்றுவிட்டு,
ஆட்சிக்கு வந்தவர்களை
“சில்லரை” என்பது
என்ன நியாயம்???!!!
“மாற்றம்”என்பது,
நம் கையில் இருந்தும்,
மாறும் என்பதில்
நம்பிக்கை இல்லை…
என்ன செய்ய??
இனியும்..,
வௌவாலுக்கே
வாழ்க்கைப்பட்டு,
வாய் வழியாய் தின்று
வாய் வழியே
மலம் கழிப்போம்..
வேறென்ன செய்ய????!!
மன்றாடி கேட்கின்றேன்,
இந்தமுறை
முடிந்தால்,
ஒரே ஒருமுறை
“விவசாயி”சின்னத்திற்கு
வாக்களித்து பாருங்களேன்..
பல்லடம் மணி.
இது தான்டா சீமான்னிசம் இது தான்டா புரட்சி புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
வாரியங்களின் பேரால்
வாரி அள்ளும் அரசியலையும்,
வாரி சுருட்டும்,
வாரிசு அரசியலையும்,
சலித்துப்போனது;
பார்த்துப்பார்த்து..
புளித்துப்போனது;
பேசிப்பேசி….
காசுக்கு
ஓட்டை விற்றால்
ஆட்சிக்கு வருவது
சில்லறைகள்தான்..!!!
எரியும் கொள்ளிக்கட்டையில்
எது
நல்ல கொள்ளிக்கட்டை???!!
எங்கிருந்து தொடங்கும்
ஒரு
மாற்றம்…
ஏன்,
ஒரு மாற்றத்திற்கான
முதல் வாக்கு
நம்முடையதாய் இருக்கட்டுமே…
அது
“விவசாயி”சின்னத்தில்
பதிவாகட்டும்.
பல்லடம் மணி.
13.
03.
21.
நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்றத்திற்கான கட்சி 💪 நாம் ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்….
உங்கள் கருத்து தவறு . வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நலசங்கம் இருக்கிறது . சிலநாடுகளில் தமிழர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கிறார்கள் . நீங்கள் இங்கு மற்றவர்களை அடித்து விரட்ட நினைத்தால் . புலம் பெயர்ந்த தமிழர்களை யோசித்து பாருங்கள்
மிக மிக மிக விரைவாக விவசாயி சின்னம் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேருங்கள். நண்பர்களே
நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்றத்திற்கான கட்சி 💪 நாம் ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்…….
தமிழர்கள் அனைவரும் இம்முறை தமிழுக்காய் வாக்களியுங்கள். பயன் அதிகம் உங்கள் வாழ்வு மலரும். அனைவரருமும் இம்முறை நாம் தமிழருக்கே வாக்களியுங்கள் 2021 தமிழர் ஆண்டே. நன்றி நான் ஒரு தமிழ் மகன்
Anna night Tirupur la Annan peasuvainga ?..…
நாம் தமிழர் 💪 நிச்சயம் வெல்வோம் 💪
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
Tamil Nadde modi naasama pannittan so makkale inime admk dmk ku vote poatathinga please , seeman or Kamal sir ku vote pannunga 🔦🔦🔦🔦🔦🔦🔦 please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔦🔦
Naam thamilar will be win
தமிழ் மண்ணை காக்க தமிழ் கலாச்சாரத்தை காக்க தமிழ் பாரம்பரியத்தை காக்க நாம் தமிழர் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் 💪💪💪💪🌹🌹🌹🌹
Me palladam massss speech 💪💪💪🔥💪🔥🔥🔥💪🔥💪🔥💪🔥💪🔥🔥🔥🔥💪💪🔥
I am from palladam
NTK
ஏழை எளிய மக்களின் காவல் தெய்வம் நாம் தமிழர் கட்சி மட்டுமே
அன்பான தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅
மாறுங்கள். மாற்றுங்கள்