Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-12-2020 சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #Chennai

Contact us to Add Your Business

சிங்களப் பேரினவாத அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் "நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்" என்று பேசியதற்காகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின், அவ்வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் அதிகம் பேசியதாகச் சென்னை மாநகரக் காவல்துறையால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று (23-12-2020) சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் அவர்கள் நேர் நின்றார்.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

34 comments

 1. Murugesan Karuppaia

  அண்ணா நீங்க ஆட்சிக்கு வந்தபின் நல்ல பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல் கட்டணும் இவங்களுக்கு அதான் சரிங்க அண்ணா🙏🙏🙏

  1. Ayana sun

   அது ஆச்சி அல்ல. ஆட்சி. இதுகூட சொல்ல தெரியல. பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் போகவேண்டியது நீ தான் என்று இப்போது புரிந்ததா

 2. CHELLAPPAN Y

  தலைவா இவங்களை சொல்லி குற்றமில்லை ! இவங்க பின்னாடி கோசம் போட்டுக்கிட்டு போகும் தமிழ் கூட்டத்தை சொல்லணும் .

 3. Kris Ea

  ஆட்சி அதிகாரத்தை தவறா பயன்படுத்தி, காழ்ப்புணர்ச்சியால், வேண்டுமென்றே இப்படி வழக்கு போட்டு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர்.

 4. KUMARDILU KUMARDILU

  அண்ணா நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை நாம் தமிழர் தமிழ் நாட்டி அதிக அடிமுட்டாள்கள் வாழ்வதாள் தான் தாய் மண் நாசமா வோவுது என்று தான் இந்த மாணங்ெகட்ட தமிழ் இனம் திருந்த போகிறதோ தெறியவில்லை

 5. RK Channel

  அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு என்று சரியாக புரிந்து மிக தெளிவாக இருக்கும் ஒரே நடிகர் அஜீத் மட்டும் தான்

  1. RK Channel

   @S B rajini sir naa ethum thappa sollalaye ungala mathiri thappa commt panrathalatha rajini sir ha pidikkama porathukku karanam so thappana commt pannathinga avarudaiya unmaiyana rasekara iruntha nalla karuthukalai solli avar kattchikku palam serunga nanpa

 6. Arul S

  ரஜினி கண்டிப்பாக அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை. மீறி ஆரம்பித்தால் அவரே பள்ளம் தோண்டி அதில் அடக்கம் ஆவதற்கு சம்

  1. Arul S

   @Padma Priya ஆச்சரியம் படரத்துக்கு ஒன்றும் இல்லை ரசினிக்கு கொராணா வரப்போகுகுதாம்

 7. True Human

  My kind request to fellow tamil brothers and sisters, please vote for Seeman. Nobody is perfect and he scores better than other politicians. In the past 50 years, you elected DMK and ADMK but, they have ruined our state, they never care about tamilians, they created a bad society, everywhere corruption, scams etc. Please wake up now and give Seeman a chance this time.

 8. Muthu mani2k

  வரும் தேர்தலில் நாம் தமிழர் நிச்சயம் வெல்லும். தமிழ் தேசியம் அமைப்போம்.

 9. Save Mothers

  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்

 10. Save Mothers

  இந்த மாதிரி அராஜகம் செய்யும் அரசுகள் காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப் பட்டு அழிந்து போகும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE