14-02-2022 நேதாஜி நகர் (காஞ்சிபுரம்) – சீமான் செய்தியாளர் சந்திப்பு | வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ?நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
?தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் இன்றையப் பரப்புரை?
14-02-2022 காலை 10 மணி
ஜே சி திருமண மண்டபம்
நேதாஜி நகர்
காஞ்சிபுரம்
மாலை 05 மணி
சுப்பராயுலு ரெட்டியார் திருமண மண்டபம்
கடலூர்
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
நேரலை இணைப்பு:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தெளிவான கருத்து விரைவில்,,,
நாம் தமிழர் ஆட்சி அமைய
வாழ்த்துக்கள்,,, ??
பதிவு எல்லாம் எடுப்பாங்க எந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பு இல்லை. நமக்குஒரு தெரலைக்காட்சி வேண்டும் அண்ணா. J
மக்களுக்கே உரைக்கனும் திரும்ப திரும்ப திருடனுங்களையே தேர்ந்தெடுப்பதை உணரனும் நல்லவர்களே தேடி தேடி ஆதரிக்கனும் அப்பதான் அடுத்துவரும் தலைமுறை பிள்ளைகள் வாழ்வு சிறக்கும்
சிறப்பான கருத்துக்கள் ???
சட்டை உதாரணம் சிறப்பு அண்ணா ? இதற்கு மேல் எளிமையாக விளக்கவே முடியாது ?
நாம் தமிழர்
I love seeman annan ❤️
அத்தனை கேள்விகளுக்கும் அதற்கான பதிலை தரமாக வழங்கினாலும் ஊடகங்கள் மறைக்கும்! ?
நாம்தமிழர் 2)26???????
வெல்வான் விவசாயி.
Naam tamilar
????????✊✊✊
??????
நாம் தமிழர்
???
???
Annan Seeman avargalaiyum Naam Tamizhar katchi ayum Vimarsikkum Sagotharargal Naam Tamizhar Katchi Aatchi Seyarpaattu Varaivai Thelivaaga Padithu Vanmathayum Veruppayum Vittozhithu Arivupoorvamaaga Vivaatham Seyya Vaarungal ?
Naam Tamizhar ?