13-07-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை பத்திரிகையாளர் மன்றம் Saattai Duraimurugan Song
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தீமை பற்றிய பல பெயர்களில் சாதிகள் உருவாக்கப் பட்டது உண்மை. இந்த சாதிப் பெயர்களை எல்லோரும் ஒரு முறை படிக்க வேண்டும். அது பற்றிய சொற்கள் அன்றாடம் புழக்கத்தில் இருப்பது உண்மை.இந்த விடயத்தில் திமுகவின் தந்திரங்கள் பயனளிக்காது
Seemaan yenna speech ya ❤❤❤
சண்டாளன் வார்த்தையை நீக்கிவிட்டு அந்த பாடலை வெளியிட்டு மீண்டும் பாடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படியே செய்து விடுங்கள்.😂😂😂😂
✅✅✅👌🙏🏾
Kuchamea ella 😂😂😂😂😂 aamai Annan athipar
பழ.கருப்பையா எனும் தமிழர் சைவசித்தாந்தம் பேசும் அறிஞரே வணக்கம்.நாம் தமிழர் கட்சி இல்லை
என வன்மம் கக்கும் நல்லவரே.
திருப்பத்தூர் நாம் தமிழர்.
தீட்டுங்க ஐயா நீங்க கண்ணால் பார்த்தா மூலவர் தீட்டு ஆகிடுவாரு.
உள்ளே தமிழன்
தமிழோடு போனால் கருவறை தீட்டு.
ஆனால் தட்டு ஏந்த வெளிநாடு டாலர் அதில் வாங்கினால் தீட்டு வராதுங்கலா?
தங்கள் கூற்று படி தமிழரில் பிராமணரே இல்லை.சரி.ஆரிய பிராமணர்கள் மட்டுமே தீண்டாமை சாதி கொண்டு வந்தார்கள்.சரி.
எனில் உங்கள் நகரத்தார்
பிள்ளையார்பட்டி கோவிலில் மூலவர்
சிவகாமி திருவீசரை யாரும் கண்ணால் பார்த்து தரிசனம் செய்யவே கூட அனுமதிக்காத கருவறை தீட்டு நியாயமா?
இதை சரி செய்து விட்டு ஆரியத்தை பேசுங்கள்.அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் தமிழ் ஆகம வழிபாடு
தென் மாவட்டங்களில் குறிப்பாக ஆறுபடை நகரத்தார் கோவில்களில்
விடாமல் உங்களில் ஒருவர் தானே செய்துள்ளார்? வக்கீல் வள்ளிநாயகம்
அவர்களிடம் சொல்லி வாப்பஸ் வாங்குங்களேன்.
தில்லை சிதம்பரத்தில் கூட சாமியை எல்லோருமே பார்க்கலாமே.
ஆனால் இங்கு நீங்களோ உங்கள்
நகரத்தார்கள் கூட மூலவர் திருவீசரை பார்க்க முடியாத படி
கடல் தாண்டி தாண்டி ஆகமத்தை மீறும்
பிச்சை குருக்கள் வகையறா
உங்கள் சமூகத்தையே கருவறை தீண்டாமையில் வைத்துள்ளாரே?
இதை சரி செய்ய நீங்கள் குரல் தரமுடியுமா? பிறகு நாம் தமிழரை நொட்டை கூறுங்கள் ஐயா.
நாம் தமிழர். திருப்பத்தூர்.
எனது பதிலடி சரியா? 🐯
சண்டாளன் மட்டும் இல்லை சண்டாளி என்றும் ஒரு பாடலில் உள்ளது…
படம் : பருத்தி வீரன்
பாடல் : அய்யய்யோ
இசை : யுவன் ஷங்கர் ராஜா
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல