Login

Lost your password?
Don't have an account? Sign Up

11-12-2025 பாட்டன் பாரதி கண்ட வந்தே மாதரம்! – சீமான் சிறப்புரை #Vigil | Seeman Speech about Bharathi

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

19 comments

  1. @WahidhaAbudhahir

    சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவை ஏன் படைத்தாய்.
    இது பாடல் என்றுதான் இத்தனை ஆண்டுகள் நினைத்தேன் . ஆனால் திரு சீமான் அவர்கள் பேசியதை கண்டு இப்போதுதான் புரியவே வருகிறது !
    வாழ்க தமிழ்

  2. @SudhakaranBlr

    “சொல்லடி, சிவசக்தி – எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    அருமை

  3. @DisneyJF

    பாரதி கூட சொர்க்கத்திலிருந்து கைதட்டிக் கொண்டிருப்பார். என் அறுபது வருட வாழ்க்கையில் சீமான் போன்ற ஒரு அற்புதமான அரசியல் தலைவரை நான் பார்த்ததில்லை. எனக்குப் பிடித்த கவிஞரை அவரது மகத்துவத்திற்கு உண்மையிலேயே நியாயம் செய்யும் வகையில் பாராட்டியதற்கு மிக்க நன்றி சீமான்.

  4. @manzoorshahib8709

    இவ்வளவு காலம் கழிந்தாலும் பாட்டன் பாரதியை உயிரோடு எங்கள் நெஞ்சில்் வாழ வைக்கும் எனதுயிர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் பேசும் பொழுது என் பாட்டனே பேசுவதுபோல் உணர்ந்தேன்!!

    என் அண்ணன் நிகழ்கால பாட்டன் பாரதியாய் பார்கிறேன்!!

    ஆனாலும் என் அண்ணன் உன்னை நேரில் பார்க்கஙில்லை என்ற போது தான் எனக்கு மனவருத்தம்!!

  5. @MuthuManickam-zb2hq

    தமிழின பழம் பெருமையை .இழந்த அரசியல் உரிமையை மீட்டெடுக்க வந்த போராளியே.🎉🎉🎉🎉🎉🎉

    1. @vivekamadurai100

      சாவர்க்கரின் கள்ளப் பேரன் சார்வாள் சைமனுக்கு உஸ்பெகிஸ்தான்,கஜகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) தமிழர்கள்.சங்கி என்றால் சக நண்பன்.பார்ப்பான் எல்லோரையும் சமமாகப் பார்ப்பான்.எச்சை ராஜா ஒரு பேரறிஞர்.
      இந்த NTK கும்பலில் உள்ளவர்களின் உடலில் பாதி வந்தேறி ஆரிய(பார்ப்பன) இரத்தம் கலந்திருக்கும் காரணத்தால் தான் மண்ணின் இனமான திராவிடத்தை ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள் போல.

    2. @PeerPeer-b5j

      பங் சன் தமிழன் பாரதி க்கு
      தமிழன் சீமான் கலந்து கொண்டார்
      தமிழை சொல்லி ஆட்சிக்கு
      வந்த திராவிட மாடல் ஏ ன்
      பாரதிக்கு விழா எடுக்க வில்லை

    3. @vivekamadurai100

      ​@PeerPeer-b5jசாவர்க்கரின் கள்ளப் பேரன் சார்வாள் சைமனுக்கு உஸ்பெகிஸ்தான்,கஜகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) தமிழர்கள்.சங்கி என்றால் சக நண்பன்.பார்ப்பான் எல்லோரையும் சமமாகப் பார்ப்பான்.எச்சை ராஜா ஒரு பேரறிஞர்.
      இந்த NTK கும்பலில் உள்ளவர்களின் உடலில் பாதி வந்தேறி ஆரிய(பார்ப்பன) இரத்தம் கலந்திருக்கும் காரணத்தால் தான் மண்ணின் இனமான திராவிடத்தை ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள் போல.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE