🔴நேரலை 01-11-2025 ஆவணக் காணொளி திரையிடல் | தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை – அம்பத்தூர்
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இவ்வளவு போராட்டம் செய்த போராளிகள் புகழ் மறைக்கவே பெரியார் பிம்பம் ஏற்படுத்தினர் இந்த திராவிடர்கள் 😮
அண்ணா இந்த காலை வேலையில் இந்த நிகழ்ச்சி பார்த்து கொண்டு இப்படி பட்ட ஒரு தமிழின தலைவனை மேலோட்டமாக பார்த்திருக்கிறோமே என்று என்னி நொந்து கொண்டிருந்த போது கடைசியில் நீங்கள் பேசிய உணர்வு மிக்க அந்த வீச்சு என்னைவிம்பிவிம்பி அழைத்து விட்டது விட்டது அண்ணா என்னைப்போன்ற எண்ணற்ற உள்ளங்கள் எத்தனையோ கடவுளே அருள் புரிகடவுளே என்று கடவுளிடம் கெஞ்சி கேட்கிறேன் அண்ணா இவண் குமார் முன்னால் தலைவர் கடம்பாடி மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டம்
என் அண்ணன் செந்தமிழ் சீமான் வரும்பொழுது மிகப் பிரம்மாண்டமான இந்த நாள் கொண்டாடப்படும் அதுவரை சந்தோசமாக இருக்க விட மாட்டார்கள் திராவிடர்கள்
புரட்சிகர மானத்தமிழராக ஒற்றுமையாக 2026ல் நாம் தமிழர் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்….
அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.என்இனமக்கள்.இளைஞர்கள் இதுமாதிரி எந்த தலைவனாவது இருக்கிறார்களா இப்படி ஒரு ஆசானாக அண்ணனாக பேராசிரியராக சகமனிதனாக ஒரு புரட்சிகர சிந்தனை கொண்ட வீரனாக எவனாவது ஒருத்தன் உண்டென்றால் சொல்லுங்கள் இனிமேலாவது சிந்தியுங்கள் நம் நாட்டில் இவைதவிர எவருக்காவது தகுதி இருக்கிறதா பின் தொடருவோம் நம்ப சகோதரர் சீமானோடு இவண் குமார் முன்னால் தலைவர் கடம்பாடி மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் இது சிறப்பாக கொண்டாடப்படும்.
நான் கூறுகிறேன் என் அண்ணன் வந்தால் தான் அந்த நாளை கொண்டாட அவசியம் இருக்கும்
சீமான் ஆட்டம் ஆரம்பம்
NTK❤seeman❤
தமிழ்நாட்டின் காவலன் அண்ணன் சீமான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🐯🐯🐯🐯🐯ஆந்திராவில் வறுமையில் வாழ்ந்து வந்த குடும்பம் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் பெற காரணம் சினிமா தமிழ் இனம் சிந்தித்து நம் தமிழ் நாட்டை மீட்கனும் 🐯தெலுங்கன் 🐯மலையாளி🐯கன்னடம் இவர்கள் தமிழ் நாட்டில் வாழ வந்து ஆட்சி அதிகாரம் பெற்று தமிழ் இன தமிழரின் வாழ்க்கையை சீரழிய காரணமாக இருந்தவர்கள் 2026ல் தமிழ் நாடு தமிழர்களுக்கான நாடக இருக்க 🐯தமிழர்கள் அனைவரும் திராவிட கட்சிகளுக்கு அளிக்க வேண்டாம் 🐯நாம் தமிழ் இன தமிழராக வாழ வேண்டும் 🐯செந்தமிழ் சீமான் அவர்களே சிறந்த முறையில் ஆட்சி செய்வார்🐯
நீங்கள் ஆட்சியமைக்கும் போது தமிழகம் முழுக்க கட்யா கல்வியை கொண்டு வரவேண்டும்.இதன் மூலமே சாதிய ஏற்ற தழ்வை நீக்க முடியும் உங்கள் கை தான் தமிழகத்தின் எதிர்காலம் பெருவிரல் பாதுகாப்பு,அடுத்தவிரல் நீதி .,நடுவிரல் கல்வி,அடுத்த விரல் சுகாதாரம் ,கடசிவிரல் வீதியமைப்பு. இவை ஜந்தும்தான் நாட்டின் அடிப்படை.
தன்மானத்தை இழந்த தமிழ் சமூகமே அரசியல் விழிப்புணர்வு கொள்ளுங்கள் தமிழர் தன் வரலாற்றை மறந்த இனம் வாழாது மெய்ப்பொருள் காண்ப தறிவு கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 2026 நாம் தமிழர்
மக்களுக்காக ஓரே கட்சி நாம் தமிழர்
முதன் முதலில் உலகையே ஆண்டவன் பாண்டிய மன்னன் ஆவான் மாவீரர்கள் மூவேந்தர் தமிழ் மன்னர்கள் ஆவார்
தமிழ்நாட்டின் வரலாறு முழுவதும் நாம் தமிழர் கட்சியிடம் உள்ளது
நாம் தமிழர்
நாம் தமிழன்டா அண்ணனோட பயனிப்போம்❤
நம் தமிழ் இனத்திற்காக ஒற்றை நம்பிக்கை நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டுமே
நாம் தமிழர் நாமே தமிழர். வாழ்க தமிழ். தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள். 💐💐💐💪💪💪💪