Comments on: ?நேரலை 01-04-2024 அல்லிநகரம் | தேனி வேட்பாளர் மதன் ஜெயபாலன் ஆதரித்து சீமான் பரப்புரை Seeman LIVE https://www.maduraidistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-01-04-2024-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 01 Apr 2024 11:43:27 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: @shunmugamuthupandi5652 https://www.maduraidistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-01-04-2024-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf/#comment-56910 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=15699#comment-56910 நாம் தமிழர் கட்சி காவேரி நீர் பகிர்வு தமிழ்நாட்டிற்கு கர்நாடக மாநில அரசு மாத நிர்ணய அளவை குறைத்து வழங்கினாலும் வழங்கா விட்டாலும் உடனடியாக ஒரு வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை ஆணையம், கர்நாடக மாநில அரசு உடன்படிக்கை மீறலுக்காக இழப்பீடு கேட்டும் வழக்கு பதிந்தும் மேற்படி வழக்கில் கடமையை செய்ய தவறிய தமிழ்நாடு அரசையும் பிரதிவாதிகளாக இணைத்து வழக்குகள் புனையவேண்டும்.
மாநில அரசு வளர்ச்சி ₹8,33,000 /_ கோடி கடன். ஒன்றிய அரசு கடன் ₹150 லட்சம் கோடி . தனி ஒரு வாக்காளர் மீது ஏறத்தாழ ₹1,52,000/_ கடன் .மேற்படி கடன்களை வாங்கி அரசுகள் யாருக்கு கடன்கள் பெற்று ₹1,00,000/_ மேலாக நிதிகள் அளித்தததோ அவர்களிடம் மட்டும் வாக்கை கடந்த பத்தாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் உடைய ஆளுங்கட்சிகள், எதிர்கட்சிகள் வாக்கு கேட்கவும். ஏமாற்றிய மற்ற வாக்காளர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

]]>