Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴சீமான் எழுச்சியுரை | 20-09-2025 பெரம்பலூர் | TNPSC முறைகேடுகளை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20.09.2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

29 comments

  1. @thozhaa

    தமிழ்நாட்டில் வாழும் தமிழ் இளைஞர்கள், ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் புதிதாக 5 பேரை இணைத்தாலே நாம் தமிழர் வெற்றி பெறும். நம் வாழ்க்கை முறை, ஏழ்மை நீங்கும்❤❤❤

  2. @TNPSC-k9m

    எவ்வளவு உணர்வுப்பூர்வமான பேச்சு அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் இவருக்கு வாக்கு செலுத்தி இவரின் கரங்களை வலு சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் நம் வாழ்வில் விடியல் பிறக்கும்

    1. @TNPSC-k9m

      ​@@vivekakdponnu2893உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக் கூறி விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள்

  3. @selvarajvelu4213

    இவ்வளவு கேட்ட பின்னும் நான் தமிழர் போட்டு போடவில்லை என்றால் அவன் தமிழனே இல்லை நாம் தமிழர் நாமே தமிழர்

    1. @star_star2

      ஆம்… இந்தப் பேச்சைக் கேட்ட பின்பும் திராவிடத்திற்கு ஓட்டு போடுபவன் அடிமைத் தற்குறித்தமிழன் என்று அழைக்கப்படும் 🔥

  4. @Kabethan-Store

    மக்களுக்கான தலைவர் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன். மிகவும் அருமையான பேச்சு

  5. @G.kG.k-e6d

    நமது சின்னம் விவசாயி.நாடுநலம்பெற.இயற்கைவளம்காக்க.வாக்களிப்போம்விவசாயிக்கு.

  6. @Mariappan-x9f

    சேலத்து பக்கம் வாயா தலைவா உன்ன முகத்த பாக்கணும் எனக்கு ஆசையா இருக்கு தலைவா சேலத்தை பக்கம் வாயா

  7. @irudayarajirudayaraj3398

    வெற்றி தலைவனுக்கு அழகுதான்.அனாலும் அதனினும் அழகு வரலாற்று பெருந்தலைவன் திரு சீமான் அவர்கள். உன்னை விட்டு இனி தமிழர் வரலாறு எழுத முடியாது. போனவன் வந்தவன் எல்லாம் அரசியல் கவர்ச்சியில் வெற்றி பெற்று விட்டான். கவர்ச்சி நிலையற்றது. கவனமாய் வரலாறு சொல்பவர்தான் நாளை வரலாறு படைப்பார்கல். திரு சீமான் அவர்களே நீங்கள் வரலாறாய் வாழ தொடங்கி விட்டீர்கள். இனி தமிழர் ஆச்சி அமைவது உறுதி.

  8. @hajamohiadeen

    மக்கள் கூட்டத்தை முழுமையாக ஜூம் செய்து நிறைய நேரம் காணொளி எடுத்து வெளியிடுங்கள்
    மேடையில் பேச்சாளர்கள் பேசும்போது அதை ரசித்து கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்யும் மக்களை நன்றாக ஜும் செய்து காணொளி எடுத்து ஒளிபரப்ப வேண்டும் என்று கேமரா மேனுக்கு சொல்லுங்கள் மேடை பேச்சாளர்கள் பேசுவது மட்டுமே காணொளியாக வெளிவருகிறது தன் சொந்த செலவில் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கும் மக்களை கடைக்கோடியில் இருப்பவர்கள் வரை சரியாக காணொளி எடுப்பது இல்லை இதை மாற்ற வேண்டும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🎉

  9. @vennilab1513

    சிறுவர்கள் கூட அசையாமல் நின்றுகவனிகக்கிறார்கள். நெகிழ்கிறேன். நாம் தமிழர்!! த. வெ. க தம்பி தங்கைகள் ஓட்டுக்காக வேண்டாம். உங்கள் வாழ்க்கைக்காகவும் தமிழ்நாட்டின் மக்களுக்காகவும் தயவு செய்து அண்ணன் என்ன செல்கிறார் என்று கேளுங்கள்.

  10. @pugazthiya8402

    அண்ணா நாம் தேர்தலில் வெற்றியோ… தோல்வியோ … நாம் எப்போதே வெற்றி பெற்று விட்டோம்…💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE