Comments on: மருத்துவர் – கல்வி | நல்லவர்கள் – மனச்சான்று | இரத்தம் – புராணம் | நாளும் பல நற்செய்திகள் 09-09-2023 https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Sun, 10 Sep 2023 11:33:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.6 By: Bala https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47671 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47671 தமிழ் நிலத்திற்க்கு பொருந்தாத பல விடயங்கள் பல ஆண்டுகளாக இங்கே ஊடுருவியுள்ளன.. களையும் கருவி தான் நாம் தமிழர்?

]]>
By: V arul vincent https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47672 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47672 நாம் தமிழர் ???

]]>
By: Vijayalaxmi A https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47673 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47673 அன்புள்ளசீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதமாக அதிசயம் நிறைந்த நாட்கள்.இந்த கலியுகத்தில் மனிதர்கள்இந்த யுகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்றுசொல்வதற்கேமனது கஷ்டமாக இருக்கிறது ஏனென்றால் எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இந்த தேசத்தில் நடித்துக் கொண்டு இந்த உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் காட்சிபார்க்க முடியவில்லை என்ன செய்ய.நாமளும் எத்தனையோ சொல்லி பார்த்தாச்சு நீங்கள் செய்கின்றவை உங்களுக்கு தான் திரும்ப வரும் அதில் கஷ்டப்பட போவதை நீங்கள் தான் கண்முன் காட்சியாக நாம் பார்த்துவிட்டோம். அதை தான் திரும்ப அவர்களுக்கும் நடக்கப்போகிறது என்று அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது இது உண்மை இது சத்தியம் .தலைப்பு அருமை நான் திரும்ப என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் .ஆனால் நான் கடந்தவை கடந்தவை நடந்தவை நடக்கின்றவை எல்லாம்காட்சிகளும் கேட்பவையும் எல்லாம் எங்கள் சாயில் மற்றது நடந்து கொண்டு இருக்கிறது அதை வைத்தே நீங்கள் யூகிக்க முடியும் ஒவ்வொரு செயலை எடுத்தாலுமே அதில் பலவித கோடி எண்ணங்களும் காட்சிகளும் அமையும் அதுதான் உண்மை சத்தியம் .அவர் அவர்கள் தகுதிக்கு அறிவு திறன் தகுதிக்கு தகுந்த மாதிரி எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் இந்த யுகத்தில் நான் என்ன சொல்வது சொல்வதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் உண்மை சத்தியம்.எல்லாம் அவன் செயல் ஒருநாள் கண்டிப்பாக உண்மை சத்தியம் வாய்மை வென்றே ஆகும் இதில் எந்த வித அச்சமும் இல்லை நம்பிக்கை பொறுமை.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கே.

]]>
By: Muruganantham Muruganantham https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47674 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47674 அண்ணா சிறப்பு ???

]]>
By: Kumar Joseph https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47675 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47675 ???????????????????

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47676 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47676 அன்புள்ள சீமான் அண்ணா மருத்துவர்,
என்ன தேவைமருத்துவர் என்றால் இந்த்திலும் மருத்துவர் பலவகை இருக்கிறார்கள் அதில் எந்த மருத்துவம் நம் நாட்டிற்கு ரொம்பரொம்ப முக்கியமாகஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் உடம்புக்கு தேவையானது என்பதை தெரிந்து அதற்கு தகுந்த மாதிரிஅவரவர்கள் உடல் எதை ஏற்றுக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு மாறி அமைவதுதான் மருத்துவம். அதே மாதிரி தான் எல்லாவற்றிலுமே ஒரு எடுத்துக்காட்டு எடுத்துக் கொண்டாலேலேஒரு காட்சி ஒரு வார்த்தை பலவற்றை குறிக்கிறது அவரவர்கள் எதை எடுக்கிறார்கள் என்று தெரியாது அல்லவா அது மாதிரி தான் இந்த யுகம் இப்படி இருந்து கொண்டிருக்கிறது அதனால் தான் எது சரி தவறு என்று தெரியாத கண்களைகட்டி காட்டில் விட்ட மாதிரி திரிந்து,அலைந்து மற்றவர்களையும் கெடுத்து கொண்டு வேணும் என்று செய்து கொள்கின்றே மனிதர்களும் இருக்கிறார்கள் கண் முன் காட்சியாக நான் பார்த்தேன்ஆனால் அவர்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கிறது.ஆனால் அவர்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கிறது. அதனால் அதில் அவர்கள் அதிலிருந்து விடுபட்டுவது மிக கடினம் அதுதான்உண்மை.ஆனால் அதற்குள்ள பலனை அனுபவித்து தானே தீரனும் அதுதானே விதி எழுதி இருக்கு அதுதான் உண்மை.

]]>
By: Sylas Sylas https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47677 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47677 ♥]]> சிறப்பு ?♥️♥️

]]>
By: priya nandini https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47678 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47678 நன்றி ஐயா

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47679 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47679 ❤❤❤❤❤?]]> In reply to priya nandini.

இனிய
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க உள்ள ❤❤❤❤❤❤?

]]>
By: raghavan gopinath https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47680 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47680 Hi
Nandri.?

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47681 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47681 அன்புள்ள சீமான்அண்ணா ,எனக்கு முக்கியமாக இந்த கமெண்ட் ,
நமக்கு எந்த புராணமும் தெரியாது நம் புராணமே பெரிய புராணம் இதைவிட வேறென்ன வேண்டும்.

அன்புள்ள அண்ணா புராணம் பத்தி சொன்னீர்கள் உண்மையிலேயே வாசிப்பது வீணானது என்று ஏனல் மனிதர்கள் மூடர்களாக இருப்பதால் எது சரி எது தவறு என்று தெரிந்து கொள்ளாத அளவுக்கு இவ்வுலகம் அந்த எதை நாம் கொண்டு செல்லக்கூடாதோ அதை கொண்டு சென்று இந்த மனிதர்களை மூடர்கள் ஆக்கி அவர்களை என்ன சொல்வது ஒரு பாதாள குழியில் தள்ளுவதற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது மனிதர்கள் ஒவ்வொருவரும்சிந்தனை தெளிவோடு எது சரியாக இருக்கிறது நம் பாதை என்று வழி வகுத்து இன்னும் நாட்டையும் நம் சமுதாயத்தையும் நம் வீட்டையும் காப்பாற்றுவதுசிந்தனை தெளிவோடு எது சரியாக இருக்கிறது நம் பாதை என்று வழி வகுத்து இன்னும் நாட்டையும் நம் சமுதாயத்தையும் நம் வீட்டையும் காப்பாற்றாவது ஒவ்வொரு மனிதனின் கடமை அது ஒவ்வொரு மனிதன் அவனுக்கு என்ன அறிவுத்திறன் சக்தி பவர் இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி செயல்பட வேண்டும் நாம் எதற்கு வந்தோம் எதற்கு இந்த உலகத்தை விட்டு பிரியப் போகிறோம் நம் கடமை என்ன என்று ஒவ்வொருவரும் ஆராய்ந்து செயல்பட்டால் நம்மை வெல்ல வேற யாரும் இல்லை இதுதான் உறுதி இதுதான் உண்மை இதுதான் சத்தியம். இதுதான் நடந்தது இதுதான் நடக்கின்றது இதுதான் நடக்கப்போகிறது இதற்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே ,அவன் இன்றி ஒரு அனுபவம் அனுவும்அசையாது உண்மை சத்தியம், வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை கண்டிப்பாக இது லேட்டானாலும் காலம் அதற்கு பதில் சொல்லும் கண்டிப்பாக இது நடந்தே தீரும் இது உறுதி இது சத்தியம்.நான் எனக்குசில கடமைகள் இருப்பதால் இரண்டு சாய் குட்டி குழந்தைகளை கவனிக்க வேண்டியிருக்கிறது அல்லவா அதனால் பதிவு நான் எல்லோருக்கும் தர முடியாமல் இருக்கிறது ஆனால் எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப அற்புதம் அதிசயம் அவர்களுக்கு கண்டிப்பாக நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தெரியப்படுத்திக் கொள்ளுங்கள்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் அதுதான் உண்மை சத்தியம்.

]]>
By: Mahandran M https://www.maduraidistrict.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/#comment-47682 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=13903#comment-47682 நன்றி

]]>