Login

Lost your password?
Don't have an account? Sign Up

24 comments

  1. @DhanaSekar-yk8ns

    டாக்டர் நீ அழகா இருக்கீங்க.. அழகா பேசுறீங்க.. உங்களை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குது.❤❤❤

  2. @selvarajvsuper6988

    என்னை பொறுத்தவரையில் ஃப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் இதை விட பிஸ்கட் பரவாயில்லை சாப்பிடலாம்

  3. @kumarramesh2057

    எங்கேயாவது வழியில்லாமல் மாட்டிக்கிட்டோம் என்றால் அங்கே உடனடியாக பிஸ்கட் தின்றால் நேரடியாகவே சீக்கிரமாக சொர்க்கத்துக்கு செல்ல அற்புதமான வழி இதுதான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅

  4. @GandhiMahalingam-97

    சுகர் பேஷன்ட் பிஸ்கட் தான் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 🎉

  5. @1006prem

    அவசரக் காலத்தில் மட்டும் பிஸ்கட் சாப்பிடுவதாக இருந்தால் பிஸ்கட் காரன் எப்படி கம்பெனி நடத்துவான்?? எவ்வளவு நஷ்டமாகும்😢

    1. @1006prem

      ​@@RRajindirarஅதனால் பிஸ்கட் சாப்பிடாமலேயே இருக்க முடியாது எதையும் அளவாக சாப்பிட வேண்டியதுதான். பிஸ்கட் மட்டுமல்ல நாம் சாப்பிடும் அரிசி முதல் எல்லாத்திலும் ரசாயன கலவை இருக்கத்தான் செய்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE